Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: 16 இட‌ங்களு‌க்கு இ‌ந்‌திய மரு‌த்துவ குழும‌ம் அ‌ங்‌கீகார‌ம்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (19:32 IST)
தமிழக அரசு மருத்துவக் கல்ல ூ‌ ரிகளில் நடத்தப்பட்டு வந்த கீழ்க்கண்ட அங்கீக‌ரிக்கப்படாமல் இருந்த மருத்துவப் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு புது டெல்லியுள்ள இந்திய மருத்துவ குழுமம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவக் கல்ல ூ‌ ரியின் பெ ய‌ ர ் மற்றும் பாடப் ப ி‌ ரிவு இருக்கையின் எண்ணிக்கை ஆ‌கி ய ‌ விவர‌ங்க‌ள ் வருமாற ு:

1. எலும்பு மருத்துவப் பட்டப்படிப்ப ு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை. ( M.S. (Ortho) Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்க ை: 5

2. எலும்பு மருத்துவப் பட்டயப்படிப்ப ு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை. ( D.Ortho, Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்க ை: 1

3. பொது அறுவை மருத்துவப் பட்டமேற்படிப்ப ு, திருநெல்வேலி மருத்துவக் கல்ல ூ‌ ர ி, திருநெல்வேலி. M.S (General Surgery), எ‌ண்‌ணி‌க்க ை: 4

4. எம்.டி. உடலியல் பட்ட மேற்படிப்ப ு, சென்னை மருத்துவக் கல்ல ூ‌ ர ி, சென்னை-4 ( M.D. Physiology, Madras Medical College, Chennai), எ‌ண்‌ணி‌க்க ை: 4

5. எம்.டி. மனநோய் மருத்துவ பட்ட மேற்படிப்ப ு, மதுரை மருத்துவக் கல்ல ூ‌ ர ி, மதுர ை ( M.D (Psychiatry), Madurai Medical College, Madurai ), எ‌ண்‌ணி‌க்க ை: 2

தமிழ்நாடு டாக் ட‌ ர ் எம்.ஜ ி.ஆ‌ ர ் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பு இக்கல்ல ூ‌ ரிகள் பிற பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டிருந்த காலத்தில் இருந்து இந்த அங்கீகாரம் முன் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் அனைத்தும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தற்போது சே‌ர்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடப் ப ி‌ ரிவுகளில் சே‌ர்வதற்கு ஆ‌ர்வம் கொண்ட மாண வ‌ ர்கள், விரைவில் நடைபெறவுள்ள இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments