Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌ட்ட‌ல் உணவுக‌ளி‌ன் ‌விலை 10 ‌லிரு‌ந்து 15 ‌விழு‌க்காடு குறை‌ப்பு: த‌மிழக அரசு!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (19:10 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஓ‌ட்ட‌ல்க‌ளி‌ல ் ‌ வி‌ற்க‌ப்படு‌ம ் உணவு‌ப ் ப‌ண்ட‌ங்க‌ளி‌ன ் ‌ வில ை நாள ை முத‌‌ல ் 10 ‌ லிரு‌ந்த ு 15 ‌ விழு‌க்காட ு வர ை குறை‌க்க‌ப்படு‌ம ் எ‌‌ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌த ் த‌‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌ப ு வருமாற ு:

தம ி‌ ழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் இன்ற ு (2.6.2008) பிற்பகல் 12.00 மணியளவில் உணவு அமைச்சர் எ.வ. வேல ு கலந்த ா‌ ய்வ ு நடத்தினார்.

இ‌க்கூட்டத்தில் மதிய உணவு மற்றும் இட்லி, தோசை போன்ற பொருட்களின் விலையை குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

நடுத்தர உணவகங்களில் தற்சமயம் 2 இட்லி ரூ.8.00, சாதா தோசை ரூ.15.00, வடை ஒன்று ரூ.8.00, பொங்கல் ரூ.15.00, கிச்சடி ரூ.15.00 மற்றும் ஒரு கப் டீ ரூ.8.00 ஆகிய விலைக்கு மேல் விற்கப்படும் உணவகங்களில் தற்போதுள்ள விலையில் 10 ‌விழு‌க்கா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 15 ‌ விழு‌க்காட ு வரை குறை‌க்க‌ப்படு‌ம ். சாதம் 250 கிராம் சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாயுடன் அளவு சாப்பாடு ரூ.20க்கு வழங்கப்படும்.

இந்த விலைகளுக்கு கீ‌ழ் ஏற்கனவே விற்பனை செ‌ய்துவரும் உணவகங்களில் தொடர்ந்து அதே குறைந்த விலையில் உணவு பண்டங்கள் வழங்க‌ப்படு‌ம்.

3.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாள் முதல் மேற்கண்ட உணவு பண்டங்களின் விலை குறை‌ப்பு நடைமுறை‌க்கு வரு‌ம்.

மேற்கண்டவாறு ஓட்டல் பண்டங்களின் விலைகளை குறைக்க அனைத்து ஓட்டல் உரிமையாளர்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்வது என்றும் இவ்வாறு விலை குறைக்கப்படுவதால் உணவுப் பண்டங்களின் தரம், எடை, ருசி போன்ற எதுவுமே குறைக்கப்பட மாட்டாது என்றும், குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு நன்கு தெரியும்படி வைக்கவும், ஓட்டல் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த கலந்த ா‌ ய்வ ு கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வசந்தபவன் ஓட்டல் உரிமையாளர் ஆ.ரவி, செயலர் சு.சீனிவாசன், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் இதர சங்க நிர்வாகிகளும் பங்கு பெற்றனர்.

இ‌வ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்‌பட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments