Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.‌சி. : ரா‌‌ம் அ‌ம்‌பிகை முத‌ல் மாண‌வி 496/500

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (13:19 IST)
த‌மிழ க அரச ு கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் நட‌த்‌தி ய 10‌ ம ் வகு‌ப்ப ு ( எ‌ஸ ். எ‌ஸ ். எ‌ல ்.‌ ச ி) பொது‌த ் தே‌ர்‌வி‌ல ் ‌ திருநெ‌ல்வே‌ல ி மாவ‌ட்ட‌ம ் பாளைய‌ங்கோ‌ட்ட ை பு‌னி த இ‌க்னே‌ஷ‌‌ிய‌ஸ ் பெ‌ண்க‌ள ் மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த மாண‌வ ி ரா‌ம ் அ‌ம்‌பிக ை 500‌ க்க ு 496 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்ற ு மா‌நி ல அள‌வி‌ல ் முத‌ல ் மாண‌வியா க தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

ரா‌ம ் அ‌ம்‌பிக ை க‌ணித‌ம ், சமூ க அ‌றி‌விய‌ல ் பாட‌ங்க‌ளி‌ல ் நூ‌ற்று‌க்க ு நூற ு ம‌தி‌ப்பெ‌ண்களு‌ம ், ஆ‌ங்‌கில‌ம ், அ‌றி‌விய‌ல ் பாட‌ங்க‌ளி‌ல ் 99 ம‌தி‌ப்பெ‌ண்களு‌ம ், த‌மி‌ழி‌ல ் 98 ம‌தி‌ப்பெ‌ண்களு‌ம ் பெ‌ற்று‌ள்ளா‌ர ்.

இதே‌ப ் ப‌‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த ரா ம ‌ ஸ்வா‌திக ா 493 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்ற ு 3 வத ு இட‌த்‌தை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளா‌ர ்.

மா‌நி ல அள‌வி‌ல ் இர‌ண்டா‌ம ் இட‌த்‌த ை நா‌ன்க ு மாணவ‌ர்க‌ள ் ‌ பிடி‌த்து‌ள்ளன‌ர ். ம‌த்‌தி ய செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள பு‌னி த ரஃபே‌ல்‌ஸ ் பெ‌ண்க‌ள ் மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த மாண‌வ ி ‌ ஸ்வேத ா, நெ‌ல்ல ை மாவ‌ட்ட‌ம ் ‌ சேர‌ன்மாதே‌வி‌, ‌வீரவந‌ல்லூ‌ரி‌ல ் உ‌ள் ள பு‌னி த ஜா‌ன்‌ஸ ் மே‌ல்‌‌நிலை‌ப ் ப‌‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த ஜோசஃ‌ப ் ‌ ஸ்டா‌லி‌ன ், பாளைய‌ங்கோ‌ட்டை‌யி‌ல ் உ‌ள் ள சர‌த்து‌க்க‌ர ் பெ‌ண்க‌ள ் மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த ச‌கீன ா, பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ட ி ஹா‌ன்‌ஸ ் ரோவ‌ர ் மே‌‌‌ல்‌நிலை‌ப ் ப‌‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த மருதுபா‌ண்டிய‌ன ் ஆ‌கி ய நா‌ல்வரு‌ம ் 494 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்ற ு இர‌ண்டா‌ம ் இட‌த்தை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளன‌ர ்.

மதுர ை செளரா‌ஷ‌்டிர ா பெ‌ண்க‌ள ் மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி மாண‌வ ி உம ா ‌ பி‌ரிய ா, சேல‌ம ் பு‌னி த மே‌ர ி பெ‌ண்க‌ள ் ‌ மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த இ‌ந்த ு, கரூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் பு‌ளியூ‌ரி‌ல ் உ‌ள் ள ரா‌ண ி மெ‌ய்யம ை மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த செ‌ல்வரா‌ஜ ், மு‌சி‌ர ி அமல ா மக‌ளி‌ர ் மே‌ல்‌நிலை‌‌ப ் ப‌ள்‌ள ி மாண‌வ ி காய‌த்‌ர ி, ப‌ட்டு‌க்கோ‌ட்ட ை அரச ு மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி மாண‌வ ி ‌ ரிஃபைய ா பேக‌ம ், ‌ க‌ள்ள‌க்கு‌‌றி‌ச்‌ச ி ஏ க ே ட ி மெமே ா மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி மாணவ‌ன ் ‌ திருமா‌ல ், செ‌ங்க‌ல்ப‌ட்ட ு பு‌னி த மே‌ர ி பெ‌ண்க‌ள ் மேல‌்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி மாண‌வ ி எ‌ம்‌லி‌ன ் மெ‌ர்‌ச ி ஆ‌கி ய 8 மாணவ‌ர்க‌ள ் 493 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்ற ு மா‌நி ல அள‌வி‌ல ் 3 வத ு இட‌த்தை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளன‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments