Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 நா‌ள் இரு‌ந்த ‌மீ‌ன்‌பிடி தடை ‌நீ‌ங்‌கியது!

Webdunia
வியாழன், 29 மே 2008 (09:58 IST)
தமிழக விசைப்படகு மீனவர்கள் 45 நாள் தடைக்காலம் முடிந்து நாளை மீண்டும் கடலுக்கு செல்கிறார்கள். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் 31 ஆ‌ம் தேதிதான் செல்கிறார்கள்.

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக விசைப்படகுகளுக்கு ஏப்ரல் 15 ஆ‌‌ம் தே‌தி முதல் மே 29 ஆ‌ம் தே‌தி வரை கடலுக்கு செல்ல ஆண்டுதோறும் தடைவிதிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தடைக்காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 201 விசைப்படகு மீனவர்களும் 31ம் தேதி தான் கடலுக்கு செல்கிறார்கள்.

இதேபோல புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் 31ஆம் தேதி தான் செல்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments