Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியி‌ல் இருந்து கோதுமை கொள்முதல்: எ.வ.வேலு!

Webdunia
புதன், 28 மே 2008 (16:39 IST)
தம ி‌‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பஞ்சாப் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக டெல்லியிலிருந்து கோதுமையை கொள்முதல் ச ெ‌ ய்‌கிறத ு எ‌ன்ற ு உணவ ு அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த 2007 ஏ‌ப்ர‌ல ் 14 ஆ‌ம ் தே‌த ி முதல் தமிழக அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை மாவு ஆகிய பொருட்கள் குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை ச ெ‌ ய்யப்படுகிறது.

மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீடு கோதுமையினை கொண்டு தமிழக அரசு ரவா, மைதாவினை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கி வந்தது. கோதுமை சிறப்பு ஒதுக்கீட்டினை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. எனவே சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் க ீ‌ ழ ் ரவா, மைதா போன்ற பொருட்களைத் தொடர்ந்து வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதற்கிணங்க மாதந்தோறும் 10,000 மெட்ரிக் டன் கோதுமையை பஞ்சாப் மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து நேரடியாக கொள்முதல் ச ெ‌ ய்திட அரசு ஆணையிட்டுள்ளது. தம ி‌ ழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பஞ்சாப் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக டெல்லியிலிருந்து கோதுமையை கொள்முதல் ச ெ‌ ய்து தமிழகத்திலுள்ள ஆலைகளில் அரவை ச ெ‌ ய்து, ரவா, மைதா போன்ற பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தம்பி மேல இருக்க அன்பு வேற.. அரசியல் வேற..! - விஜய் குறித்து சீமான் பேச்சு!

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

Show comments