Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனும‌தி‌யி‌ல்லாம‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த டிரா‌பி‌க் ராமசா‌மி கைது!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (17:33 IST)
அனும‌தி‌யி‌ல்லாம‌ல ் உ‌ண்ணா‌விரத‌ம ் இரு‌ந் த சமூ க சேவ‌ர ் டிரா‌‌பி‌க ் ராமசா‌‌ம ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

தமிழ க ஓட்டுனர ் பயிற்ச ி பள்ள ி உரிமையாளர ் கூட்டமைப்ப ு சார்பில ் இண ை போக்குவரத்த ு ஆணையர ை கண்டித்த ு உண்ணாவிர த போராட்டம ் சமூ க சேவகர ் டிராபிக ் ராமசாம ி தலைமையில ் நடப்பதா க அறிவிக்கப்பட்டிருந்தத ு.

உண்ணாவிரத்திற்க ு கால ை 10.30 மண ி முதல ் மால ை 5 மண ி வர ை காவ‌ல்துற ை அனுமத ி வழங்கியிருந்தத ு. ஆனால ் கால ை 6 மணிக்க ே உண்ணாவிரதம ் நடைபெறும ் சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை முன்ப ு வந் த டிராபிக்ராமசாம ி திடீரெ ன அங்க ு அமர்ந்த ு உண்ணாவிரதம ் இருக் க முயன்றார ்.

இத‌ற்க ு காவ‌ல்துறை‌யின‌ர ் தட ை விதித்தனர ். அத ை மீற ி உண்ணாவிரதம ் இரு‌ந் த டிராபிக ் ராமசாமிய ை திருவல்லிக்கேண ி காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செய்தனர ். அவரை 15 நா‌ள் காவ‌லி‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments