Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ல் குவா‌‌ரியை அரசே தொட‌ர்‌ந்து நட‌த்து‌ம்: ச‌ர்வக‌ட்‌சி கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு!

Webdunia
திங்கள், 26 மே 2008 (13:46 IST)
மணல் குவ ா‌ ரிய ை அரச ே தொட‌ர்‌ந்த ு நட‌த்து‌ம ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருண‌ா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் நட‌ந் த சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட் ட‌ த்‌தி‌ல ் முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தமிழகத்தில் மணல் குவாரிகளை 2003-ம் ஆண்டு முதல் அரசே ஏற்று நடத்தி வருகிறது. இந்த முறையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட புகார்களை அடுத்தும், மணல் விற்பனையை பரவலாக்குவதற்காகவும் டெண்டர் முறையில் மீண்டும் தனியாருக்கு குவாரிகளை அளிக்க அரசு முடிவு எடுத ்‌ திரு‌ந்தத ு.

அர‌சி‌ன ் இ‌ந் த முடிவ ை கை‌வி ட வே‌ண்டு‌ம் என த ி. ம ு.க. வின் தோழமை கட்சிகள், எதிர்க்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வயுறுத்தி வ‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் செ‌ன்ன ை தலைம ை செயல‌க‌த்‌தி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட் ட‌ ம ் நட‌ந்தத ு. அ‌ப்போத ு, தனியாருக்கு மணல் குவாரிகள் வழங்கப்படக் கூடாதென்றும்; அரசே தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் எ‌தி‌‌ர்‌க்க‌ட்‌சி‌க‌ள ் எடுத்துர ை‌‌ த்த ன.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஆற்று மணல் எடுத்து விற்பனை ச ெ‌ ய்வதை தொடர்ந்து அரசே மேற்கொண்டு நடத்துவதென்றும்; ஒரு லாரியில் மூன்று யூனிட் வரை மணல் ஏற்றிக் கொள்ள அனுமதிக்கப்படல ா‌ ம ்.

அய‌ல்மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கேற்ற வகையில் விதிகளில் தக்க திருத்தங்களை ச ெ‌ ய்வதெ‌ன்று‌ம ், தொழில் துறை, பொதுப்பணித் துறை, வருவ ா‌ ய்‌த்துறை, உள்துறை ஆகிய துறைகளின் செயலாளர்களைக் கொண்ட குழு மணல் குவாரிகள் சம்மந்தமாக கண்காணித்து அரசுக்கு அறிக்கை தருவதென்றும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டத ு.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோரும், அனைத்துக் கட்சிகளின் சார்பாக அமைச்சர் அன்பழகன் (தி.மு.க.), டி.சுதர்சனம், டி.யசோதா (காங ்‌ கிர‌ஸ்), கோ.க.மணி (பா.ம.க.), சி.கோவிந்தசாமி, செல்வி பாலபாரதி (மார்க்சிஸ்டு க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்) சிவபுண்ணியம், தா.பாண்டியன் (இந்திய. கம்யூ‌னி‌ஸ்‌ட்), அப்துல் பாசித், இஸ்மத் பாஷா (இந்திய னியன் முஸ்லிம் லீக்), கு.செல்வம் (விடுதலைசிறுத்தைகள்), பூவை ஜெகன் மூர்த்தி, கரு.சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோரும், அரசு தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, உள்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இ‌ன்றை ய கூ‌ட்ட‌த்த ை மு‌க்‌கி ய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன அ.இ.அ.‌ த ி. ம ு.க., ம.‌ த ி. ம ு.க., த ே. மு‌.‌த ி.க. ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் புற‌க்க‌ணி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

அண்ணா பல்கலை விவகாரம்: மாணவியிடம் தேசிய மகளிர் ஆணையம் 1 மணி நேரம் விசாரணை..!

கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.. வள்ளுவர் சிலை விழாவில் முதல்வர் அறிவிப்பு..!

Show comments