Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் பலி!

Webdunia
திங்கள், 26 மே 2008 (11:43 IST)
கே ாவை மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் 13 பேர் பலியானார்கள்.

கோவை மாவட்டம ், உடுமலையை அடுத்து உள்ளது திருமூர்த்தி மலை. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலும், பஞ்சலிங்க அருவியும் உள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திருமூர்த்தி மலைக்கு வருவது வழக்கம்.

நேற்றும் திருமூர்த்தி மலை அருவி பகுதிக்கு 50‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சு‌ற்றுலா பய‌ணிக‌‌ள் வ‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌‌ளி‌ல் கோவைய ை சே‌ர்‌ந்த 6 பேரு‌ம ், சேல‌ம ், புது‌ச்சே‌ரி‌யி‌ல ் இரு‌ந்த ு 8 பேரு‌ம ் ‌ திருமூ‌ர்‌த்‌த ி மலை‌க்க ு கு‌ளி‌க் க வ‌ந்து‌ள்ளன‌ர ். மாலை 3 ம‌ணி‌க்கு அருவியில் அவ‌‌ர்க‌ள் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அருவியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந ்ததா‌ல் 13 பே‌ர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இ‌தி‌ல் பாறை இடு‌க்குக‌ளி‌ல் இற‌ந்து ‌கிட‌ந்த 4 பெ‌ண்க‌ள், ஒரு வயது குழ‌ந்தையை ‌தீயணை‌ப்பு துறை‌யின‌ர் ‌‌மீ‌ட்டு‌‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளி‌ன் பெய‌ர் அ‌‌ன்னல‌ட்சு‌மி (25), கலாரா‌ணி (22), ரமாதே‌வி (26) தாமரை செ‌ல்‌வி (15), ‌கிசோனா (1) எ‌ன்று தெ‌‌ரிய‌வ‌ந்து‌ள்ளது.

இந்த ந‌ி‌க‌ழ்வு பற்றி அறிந்ததும் கோவை மாவட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் பழனிக்குமார ், மாவ‌‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் கா‌ர்‌த்த‌ிகேய‌ன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

இது கு‌றி‌த்து ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் கூறுகை‌யி‌ல், இதுபோ‌ன்ற ‌நிக‌ழ்வுக‌ள் இ‌‌னி நட‌க்காம‌ல் இரு‌க்க கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம். கட‌ந்த இர‌ண்டு மாத‌த்து‌க்கு மு‌ன்பு 3 பே‌ர் இதே அரு‌‌வி‌யி‌ல் கு‌ளி‌க்கும் போது உ‌யி‌ரிழ‌ந்தன‌ர் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments