Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ங்ககாசு ‌நிறுவன‌த்த‌ி‌ன் மேலாள‌ர் கு‌‌ண்ட‌ர் ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது: நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

Webdunia
சனி, 24 மே 2008 (16:23 IST)
'' தங்ககாச ு திட்டத்தில ் பணம ் மோசடி செ‌ய்த ஹா‌ங்கா‌ங் கோ‌ல்டு வெ‌‌ஸ்‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ன் பொது மேலாள‌ர் கு‌ண்‌ட‌ர் ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்'' என்ற ு சென்ன ை மாநக ர காவ‌ல்துற ை ஆணைய‌ர ் நாஞ்சில ் குமரன ் தெரிவித்துள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌‌ன்ற ு செ‌ன்ன ை மாநக ர காவ‌ல்துற ை ஆணைய‌ர ் நா‌ஞ்‌சி‌ல்குமர‌ன ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், மலே‌சியா‌வி‌ல ் இரு‌‌க்கு‌ம ் ஹா‌ங்கா‌ங ் கோல்ட ு குவெஸ்ட ் நிறுவனத்தின ் தலைவர ் விஜ ய ஈஸ்வரன ை கைத ு செய் ய காவ‌ல்துறை‌யின‌ர ் நடவடிக்க ை எடுத்த ு வருகிறா‌‌ர்க‌ள ்.

இ‌ந் த ‌ நிறுவன‌த்‌தி‌‌ன ் ‌ மீத ு 17,348 புகா‌ர்க‌ள ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இந் த புகார்கள ் மூலம ் ர ூ.45 கோட ி மோசட ி செய்திருப்பத ு தெரியவந்துள்ளத ு. ஷேர ் மார்க்கெட்டில ் ர ூ. 150 கோட ி ரூபாய ் முதலீட ு செய ் திருப்பதும ் கண்டுபிடிக்கப்பட்டத ு. அதன ை முடக்கம ் செய் ய இந்தி ய பங்க ு சந்த ை முதலீட்ட ு கழகத்த ை நாடியுள்ளோம ்.

நீதிமன்றத்தின ் மூலம ் பணம ் கட்ட ி ஏமாந்தவர்களுக்க ு பணத்த ை திரும்ப ி பெற்ற ு த ர காவ‌ல்துறை‌யின‌ர ் நடவடிக்க ை எடுப்பார்கள ். ஏ‌ற்கனவே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறைய‌ி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஹா‌ங்கா‌ங் கோ‌ல்டு வெ‌‌‌‌ஸ்‌ட் ‌நிறுவன‌‌த்‌‌தி‌ன் பொது மேலாள‌ர் பு‌ஷ்ப‌ம் அ‌ப்பள‌ம் நாயுடு கு‌ண்ட‌‌ர் ச‌ட்‌ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர் என‌்ற ு காவ‌ல்துற ை ஆணைய‌ர ் நா‌ஞ்‌சி‌ல்குமர‌ன ் கூ‌றினா‌ர ்.

மோசடி‌யி‌ல ் ஏமா‌ந்தவ‌ர்க‌ள ் கொடு‌த் த புகா‌ரி‌ன ் பே‌ரி‌ல ் அந் த நிறுவனத்தின ் பொது மேலாள‌ர் புஷ்பம ் அ‌ப்பள‌ம் நாயுடு உட்ப ட 7 பேர ் கைத ு செய்யப்பட்டனர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments