Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு ‌‌‌கிரு‌ஷ்ணசா‌மி ந‌ன்‌றி!

Webdunia
சனி, 24 மே 2008 (15:19 IST)
காங்கிரஸ ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கோரிக்கைய ை ஏற்ற ு ஏழ ை பெண்கள ் நிதியுதவ ி பெ ற வருமா ன உச்சவரம்ப ை உயர்த்தி ய முதல்வர ் கருணாநிதிக்க ு தமிழ்நாட ு காங்கிரஸ் க‌ட்‌சி தலைவர் கிருஷ்ணசாம ி நன்ற ியு‌ம ், பாரா‌ட்டு‌ம் தெரிவித்துள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் இன‌்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், தமிழகத்தில ் நலிந் த குடும்பங்களைச ் சேர்ந் த பெண்கள ் பயனடையும ் வகையில ் மூவலூர ் ராமாமிர்தம ் அம்மையார ் நினைவ ு ஏழ ை விதவைப ் பெண ் குழந்தைகள ் திரும ண உதவித ் திட்டம ், அன்ன ை தெரச ா நினைவ ு ஆதரவற் ற பெண்களின ் திரும ண நிதியுதவித ் திட்டம ் ஆகி ய அமைப்புகளின ் மூலம ் ஏழைப ் பெண்கள ் நித ி உதவிப ் பெ ற குடும் ப ஆண்ட ு வருமா ன உச்சவரம்ப ை தற்போத ு 24 ஆ‌யிரமாக தமிழ க அரச ு உயர்த்தியுள்ளத ு மிகுந் த வரவேற்புக்குரியத ு.

சிவகாம ி அம்மையார்நினைவுப ் பெண ் குழந்தைகள ் பாதுகாப்புத ் திட்டத்தின ் கீழ ் இரண்ட ு பெண ் குழந்தைகள ் மட்டும ே உள் ள குடும்பங்கள ் நித ி உதவிப ் பெ ற குடும் ப ஆண்ட ு வருமா ன உச்சவரம்ப ு 12 ஆயிரமாகவும ், மேலும ் குடும்பத்தின ் வருவாய ் ஈட்டும ் நபர ் இறந்த ு விட்டால ் துயர ் துடைப்ப ு நிதியுதவிப ் பெறுவதற்க ு 7,200 ரூபாய ் என் ற உச்சவரம்பும ் கூ ட 24 ஆயிரமா க உயர்த்தப்பட்டுள்ளத ு.

சட்டப்பேரவ ை காங்கிரஸ ் உறுப்பினர்கள் தமிழ க அரசுக்க ு விடுத்திருந் த மேற்கொண் ட கோரிக்கையின ் அடிப்படையில ் இந் த உச்சவரம்ப ை தமிழ க அரச ு நிர்ணயித்த ு அறிவித்துள்ளத ு என்பத ு மகிழ்ச்சியா ன செய்த ி. இதன்மூலம ் ஏழ ை, எளியப ் பெண்கள ் பெரிதும ் பயனடைவார்கள ். அவர்களத ு வாழபுவில ் இந்நடவடிக்க ை ஒர ு ஒளிவிளக்க ு. எனவ ே முதல்வர ை பாராட்டுகிறேன ். நன்ற ி தெரிவித்துக்கொள்கிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!