Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 11 ஆ‌‌‌ம் தேதி பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு: பொ‌ன்முடி!

Webdunia
சனி, 24 மே 2008 (15:01 IST)
ஜூல ை 11 ஆ‌‌ம ் தே‌த‌ிக‌ளி‌ல ் பொ‌றி‌‌யிய‌ல ் படி‌ப்பு‌க்கா ன கல‌ந்தா‌ய்வ ு தொட‌ங்கு‌கிறத ு எ‌ன்ற ு உய‌ர ் க‌ல்‌வி‌த்துற ை அமைச்சர் பொன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு அமை‌ச்ச‌ர்க‌ள் பொ‌‌ன்முடி, எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்ன‌ீ‌ர் செ‌ல்வ‌ம் ஆ‌கியோ‌ர் கூ‌ட்டாக செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 10ஆ‌ம ் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ‌ர்க‌ள ் நல‌ன ் கரு‌த ி விண்ணப்பங்களை தாக்கல் செய்வற்கான தேதி ம ே 31 ஆ‌ம ் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூ‌ன் 20ஆ‌ம ் தேதி அளிக்கப்படும். தர வரிசை பட்டியல் ‌ஜூ‌ன ் 25 ஆ‌‌ம ் தேதி வெளியிடப்படும்.

பொ‌றி‌யிய‌ல ் பட்டப்படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 3ஆ‌ம ் தேதி நடைபெறும். தொழில் கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 4ஆ‌ம ் தேதி முதல் 8ஆ‌ம ் தேதி வரை நடைபெறும்.

அய‌ல ் மாநில மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 9ஆ‌ம ் தேதியும், உடல் ஊனமுற்றோருக்கான கல‌ந்தா‌ய்வு ஜூல ை 10 ஆ‌ம ் தேதியு‌ம ் நடைபெறும். பொதுப்பிரிவு பாடத்திற்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 11ஆ‌ம ் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆ‌ம ் தேதி வரை நடைபெறும ்.

பொ‌றி‌யிய‌ல ் கல‌ந்தா‌ய்வு சென்ற ஆண்டை போல அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதற்கு கடந்த ஆண்டை போல மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேரு‌ந்து கட்டண சலுகை வழங்கப்படும்.

மரு‌த்த ு படி‌ப்பு‌க்க ு ஜூ‌ன ் 3 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் ‌ வி‌ண்ண‌ப்ப‌ம ்!

மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்ப படிவம் ஜூன் 3ஆ‌ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூ‌ர்‌த்‌தி செ‌ய்து கொ‌டு‌க்க‌க்கூடிய கடைசி நாள் ஜூன் 17ஆ‌ம் தேதி ஆகும். ரேண்டம் எண் ஜூன் 18ஆ‌ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் 28ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

மருத்துவ பட்டப்படிப்புக்கான முதல் கட்ட கல‌ந்தா‌ய்வு ஜூலை 4ஆ‌ம் தேதி முதல் 11ஆ‌ம் தேதி வரை நடைபெறும். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கடைசி நாள் ஜூலை 21ஆ‌ம் தேதி ஆகும். ஆகஸ்டு 4ஆ‌ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

2- வது கட்ட மருத்துவ கல‌ந்தா‌ய்வு ஆகஸ்டு 28ஆ‌ம் தேதி நடைபெறும். ஆகஸ்டு 30ஆ‌ம் தேதி தேர்வு பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். செப்டம்பர் 30ஆ‌ம் தேதியுடன் அனைத்து மருத்துவ சேர்க்கையும் முடிவடையும்.

இதற்கு கடந்த ஆண்டை போல மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு‌க்கு வரு‌ம் மாணவருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் பேரு‌‌ந்து கட்டண சலுகை வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர்க‌ள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments