Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை ‌மீ‌றி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வெ‌ள்ளைய‌ன் உ‌ள்பட 50 பே‌ர் கைது!

Webdunia
சனி, 24 மே 2008 (13:19 IST)
தாம்பரத்தில ் இன்ற ு தடைய ை மீற ி ஆர்ப்பாட்டம ் செய் ய முயன் ற வணிகர ் சங்கங்களின ் பேரவைத ் தலைவர ் த. வெள்ளையன ் உட்ப ட 50 வணிகர்கள ் கைத ு செய்யப்பட்டனர ்.

செ‌ன்னை தாம்பரம ் ராமகிருஷ் ண ஐயர ் தெருவில் கட் டட‌ம் க‌ட்டி வாடகை‌க்கு ‌வி‌ட்டு‌வரு‌கிறா‌ர் ‌‌வீரராகவ‌ன். இவரது க‌‌ட்டட‌த்‌தி‌ல் லோகநாதன ் என்பவர ் துணிக்கட ை நடத்த ி வருகிறார ். இந் த கடையின ் கீழ்ப்பகுதிய ை கால ி செய்யுமாறு லோகநா த‌னிட‌ம் ‌வீரராகவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆனா‌ல் கடை‌யி‌‌ன் ‌கீ‌ழ்பகு‌தியை கா‌லி செ‌ய்ய லோகநாத‌ன் மற ுத்துவிட்டார ். இதனால் வீரராகவனின ் ஆதரவாளர்கள் கடை‌யி‌ல் இரு‌ந்த து‌ணிகளை வெளிய ே வீச ி‌வி‌ட்டு கடை‌க்கு பூட்ட ு ப ோ‌ட்டு‌ள்ளா‌ர்.

இந ் தநிலையில் லோகநாதனுக்க ு ஆதரவா க வணிகர ் சங்கங்களின ் பேரவைத ் தலைவர ் த. வெள்ளையன ் தனத ு ஆதரவாளர்களுடன ் சென்று அ‌ந்த கடை‌க்கு வேறொர ு பூட்ட ை போ‌‌ட்டு‌ள்ளா‌ர். அந் த பூட்ட ை வீரராகவன ் அகற்றிவிட்ட ு மற்றொர ு பூட்ட ை போட ்டு‌ள்ளா‌ர். இது குறித்த ு தகவல ் அறிந்ததும ் தாம்பரம் காவ‌ல்துறை‌யின‌ர் அந் த கடைக்க ு சீல ் வைத்தனர ்.

இதை‌த்தொட‌‌ர்‌ந்து லோகநாதன ், ‌வீரராகவ‌ன் ஆ‌கியோ‌ர் ஒருவ‌ர் ‌மீது ஒருவ‌ர் புகா‌ர் கொடு‌த்தன‌ர். இதற்கிடைய ே இன்ற ு ஆர்ப்பாட்டம ் நடத்தப்போவதா க வெள்ளையன ் அறிவித்தார ். இத‌ற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அனுமத ி அளிக்க மறு‌த்து‌வி‌ட்டன‌ர்.

இதையடு‌த்து தடைய ை மீற ி ஆர்ப்பாட்டம ் செய்யப்போவதா க வெள்ளையன ் கூறினார ். அதன்பட ி இன்ற ு கால ை வெள்ளையன ் தனத ு ஆதரவாளர் க‌ள் 50 பேருட‌ன் தாம்பரம ் சண்முகம ் சாலையில ் ஆர்ப்பாட்டம ் செய் ய முயன்றபோது அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தனர ்.

இ‌ந்த ‌நிக‌ழ்வா‌ல் அ‌ந்த பகு‌தி‌‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் பலத் த பாதுகாப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments