Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் கட‌ந்தா‌ண்டு ரூ.11 கோடி ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 24 மே 2008 (12:10 IST)
'' கடந் த ஆண்ட ு மட்டும ் தமிழகத்தில ் இருந்த ு கடத்தப்பட் ட தரமா ன ரேஷன ் அரிசியின ் அளவ ு 1,09,984 குவிண்டால ் ஆகும ். இதன ் மதிப்ப ு சுமார ் ர ூ.11 கோடி எ ன கணக்கிடப்பட்டுள்ளத ு'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழ்நாட்டில ் த ி. ம ு. க அரச ு பொறுப்பேற்றத ு முதல ் ரேஷன ் அரிச ி அய‌ல் மாநிலங்களுக்க ு கடத்தப்படுவதும ், தனியாருக்க ு விற்பன ை செய்யப்படுவதும ் வாடிக்கையாகிவிட்டத ு.

நியா ய வில ை கடைகளின ் மூலம ் அரிச ி, துவரம்பருப்ப ு, உளுத்தம்பருப்ப ு, பாமாயில ், கோதும ை மாவ ு போன் ற அத்தியாவசி ய பொருட்கள ் உண்மையில் ஏழ ை, எளி ய மக்கள ை சென்றடைவதில்ல ை. பெரும்பாலா ன நியா ய வில ை கடைகளில ் ஒர ு குடும் ப அட்டைக்க ு மாதம ் 10 கில ோ அரிச ி மட்டும ே வழங்கப்படுவதா க தமிழ க மக்கள ் புகார ் அளித் த வண்ணம ் உள்ளனர ். இத ர அத்தியாவசி ய பொருட்கள ை பொருத்தவரையில ் ஒர ு சி ல கடைகளில ் சி ல மாதங்கள ் மட்டும ே வழங்கப்படுவதாகவும ் புகார்கள ் வருகின்ற ன.

தமிழ க அரசின ் 2 ரூபாய்க்க ு 1 கில ோ அரிச ி திட்டத்தின ் மூலம ் பயனடைபவர்கள ் த ி. ம ு.க. வினர ் மட்டும ே. நியா ய வில ை கடைகளில ் வழங்கப்படும ் அரிசியின ் பெரும்பாலா ன பகுத ி அய‌ல் மா‌நில‌ங ்களுக்க ு கடத்தப்படுகிறத ு. கடந் த ஆண்ட ு மட்டும ் தமிழகத்தில ் இருந்த ு கடத்தப்பட் ட தரமா ன ரேஷன ் அரிசியின ் அளவ ு 1 லட்சத்த ு 9 ஆயிரத்த ு 984 குவிண்டால ் ஆகும ். இதன ் மதிப்ப ு சுமார ் ரூ.11 கோடி எ ன கணக்கிடப்பட்டுள்ளத ு.

இனியாவத ு, நியா ய விலைக ் கடைகளில ் வழங்கப்படும ் ஏழ ை, எளி ய மக்களுக்கா ன அரிசிய ை கடத்த ி கள்ளச்சந்தையில ் விற்கும ் கயவர்கள ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டுமென்றும ், அனைத்த ு ஏழ ை, எளி ய மக்களுக்கும ் மாதமாதம ் 20 கில ோ தரமா ன அரிச ி வழங்கப்படுவத ு உறுத ி செய்யப்ப ட வேண்டும ் என்றும் த ி. ம ு. க அரச ை வலியுறுத்த ி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று ஜெயலலித ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments