Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வக‌ட்‌சி கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் ம‌.‌தி.மு.க. கல‌ந்து கொ‌ள்ளாது : வைகோ!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (15:24 IST)
மே 26 ஆ‌ம ் தேத ி நடைபெறவுள் ள அனை‌த்து சட்டமன் ற கட்சித்தலைவர ் கூட்டம ் என் ற கண்துடைப்ப ு நாடகத்தில ் ம. த ி. ம ு. க கலந்துகொள்ளாது எ‌ன்ற ு ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைக ோ கூறியுள்ளார ்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், மணல ் கொள்ளையால ் தமிழ க மக்களின ் ஆத்திரத்துக்கும ், வெறுப்புக்கும ் ஆளாகிவிட் ட த ி. ம ு. க அரச ு மக்கள ை திச ை திருப்புவதற்கா க இன ி மணல ் விற்பனைய ை மாவட் ட ஆட்சியாளர்கள ் மூலம ் ஓப்பன ் டெண்டர ் மூலம ் நடத் த ஏற்பாட ு செய்யப்படும ் என்ற ு அறிவித்துள்ளத ு.

இதற்க ு எதிர்ப்ப ு எழுந்துள் ள நிலையில ், 26 ஆம ் தேத ி சட்டமன் ற கட்சித ் தலைவர்களின ் கூட்டத்திற்க ு முதலமைச்சர ் கருணாநித ி ஏற்பாட ு செய்திருக்கிறார ். தமிழ்நாட்ட ு வாழ்வாதா ர உரிமைகள ை காக் க தவற ி சொந் த அரசியல ் லாபத்திற்கா க அவற்ற ை காவ ு கொடுத்த ு வரும ் மக்கள ் விரோ த த ி. ம ு. க அரசுக்க ு எதிரா க மக்கள ் சக்திய ை திரட்டுவதுதான ் ம. த ி. ம ு.க. வின ் அணுகுமுறையாகும ்.

எனவ ே 26 ஆ‌ம் தேத ி நடைபெறவுள் ள சட்டமன் ற கட்சித்தலைவர ் கூட்டம ் என் ற கண்துடைப்ப ு நாடகத்தில ் ம. த ி. ம ு. க கலந்துகொள்ளாது எ‌ன்று வைக ோ கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments