Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரு‌த்‌‌தி ஏ‌ற்றும‌தி‌க்கு க‌ட்டு‌ப்பாடு : பிரதமரு‌க்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (15:52 IST)
நூல ் வில ை உயர்வ ு பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண பருத்த ி ஏற்றுமதிக்க ு கட்டுப்பாட ு விதிப்பத ு உள்ளிட் ட நடவடிக்கைகள ை குறுகி ய கா ல அடிப்படையில ் எடுக் க வேண்ட ு‌‌ ம் என்ற ு பிரதமர ் மன்மோகன் சிங ்கு‌க்கு மு த‌ல்வ‌ர் கருணாநித ி கடித‌‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பி‌ரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு எழு‌தியு‌ள்ள கடி த‌த்‌தி‌ல், இந்தி ய ஜவுளித ் தொழில ் குறிப்பிடத ் தக் க அ‌‌ந்‌‌‌ந ி ய செலாவணிய ை ஈட்டுவதோட ு, மக்களுக்க ு வேலைவாய்ப்ப ு அளிப்பதில ் வேளாண்மைக்க ு அடுத்தபடியா க திகழ்கிறத ு. தமிழ்நாட்ட ை பொறுத்தவர ை ஜவுளித ் தொழில ் பெரி ய அளவிற்க ு வேல ை வாய்ப்புகள ை உருவாக்குவதோட ு, ஆண்டுக்க ு ரூ.11,000 கோடி அளவிற்க ு அ‌ந்‌‌நிய செலாவணியையும ் ஈட்ட ி வருகிறத ு.

இந்நிலையில ், ஜவுளித ் தொழில ் ப ல பிரச்சனைகள ை சந்திக்கும ் நில ை ஏற்பட்டுள்ளத ு. இதனால ் கிராமப ் பகுதிகளில ் வேலைவாய்ப்பின்ம ை உருவாகியுள்ளத ு. அண்மைக ் காலமா க நூல ் விலைகள ் 10 முதல ் 15 ‌விழு‌க்காடு வர ை அதிகரித்துள்ளத ு. இதன ் காரணமா க கடந் த 16 ஆம ் தேத ி மாநி ல அளவிலா ன வேல ை நிறுத் த போராட்டத்திற்க ு பெரி ய ஜவுள ி உற்பத்தியாளர்கள ் மற்றும ் ஏற்றுமதியாளர ் சங்கங்கள ் அழைப்ப ு விடுத்துள்ள ன.

75,000 பே‌ர் வேலைவா‌ய்‌ப்பு!

கேரளாவில ் உள் ள கண்ணூர ், அரியானாவில ் உள் ள பானிபட ் ஆகியவற்றைப ் போ ல தமிழகத்தில ் உள் ள கரூர ், பெட ் ஷீட்டுகள ், மேஜ ை விரிப்புகள ், டாய்லெட ் மற்றும ் சமையலற ை பொருட்கள் போன்றவற்ற ை தயாரித்த ு அய‌ல ்நாடுகளுக்க ு ஏற்றுமத ி செய்கிறத ு. இதன ் மூலம ் 75,000 பேர ் வேலைவாய்ப்ப ு பெறுகிறார்கள ்.

தமிழகத்தில ் உள் ள ஜவுள ி உற்பத்தியாளர்கள ் சர்வதே ச அளவில ் போட்டியி ட வசதியா க சிட்ட ா நூல ் மீதா ன விற்பன ை வர ி ரத்த ு, ஒவ்வொர ு ஆலைக்கும ் மா த‌ம் இருமுற ை 500 யூனிட்டுகள ் வர ை இலவ ச மின்சாரம ் எ ன சி ல நடவடிக்கைகள ை மாநி ல அரச ு ஏற்கனவ ே எடுத்துள்ளத ு.

நூல ் வில ை உயர்வ ு பிரச்சனைய ை பொறுத்தவர ை நியாயமா ன விலையில ் நூல ் கிடைக்கச ் செய்வதற்க ு ம‌த்‌திய அரச ு நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டும ். ஜவுள ி கட்டுப்பாட ு உத்தரவ ை அமல ் செய்வத ு, பருத்த ி ஏற்றுமத ி மீத ு கட்டுப்பாட ு விதிப்பத ு, உள்நாட்ட ு ஜவுளிகளுக்க ு ஏற்றுமத ி ஊக்குவிப்புகள ் வழங்குவத ு எ ன இந் த நடவடிக்கைகள ை குறுகி ய கா ல அடிப்படையில ் மேற்கொள் ள வேண்டும ்.

இப்பிரச்சனையில் ‌ நீ‌ங்க‌ள் ( பிரதமர ்) தலையிட்ட ு ஜவுள ி அமைச்சகம ் மற்றும ் தொடர்புடை ய அமைச்சகங்களுக்க ு உத்தரவ ு பிறப்பித்த ு, தமிழகத்தில ் ஜவுள ி ஆலைகள ் மூடப்படுவதையும ், இதனால ் வேலைவாய்ப்பின்ம ை ஏற்படுவதையும ் உடனடியா க தவிர்க் க வேண்டுமென்ற ு கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று கடித‌த்த‌ி‌ல் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments