Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விஷசாராய சாவு 32 ஆனது!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (14:41 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விஷசாராய‌ம் குடி‌த்து இற‌ந்தவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 32 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

தமிழ்நாட்டிலும ், கர்நாடகத்திலும ் ஒர ே சமயத்தில ் விஷச்சாராயம ் குடித்த ு உயிரிழந்தவர்களின ் எண்ணிக்க ை தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு.

கர்நாட க மாநிலம ், கோலார ், பெங்களூர ் மற்றும ் அதன ் புறநகர ் பகுதிகளைச ் சேர்ந் த 70 பேர ் கடந் த 2 நாட்களில ் உயிரிழந்தனர ்.

தமிழ்நாட்டில ் ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் த‌‌‌‌ளி, தே‌ன்க‌‌ணி‌க்கோ‌ட்டை, ‌பி‌ள்ளம‌ங்கள‌ம் ஆ‌கிய ‌கிராம‌ங்களை சேர்ந் த 30 பேர ் விஷச்சாராயம ் குடித்த ு பலியாக ி இருக்கிறார்கள ்.

மேலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட 30 பே‌ர் ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். அவர்களில ் பலருக்க ு கண ் பார்வ ை போய்விட்டதா க கூறப்படுகிறத ு. மேலும ் பலர ், உயிருக்க ு போராட ி வருவதால ், உயிரிழப்ப ு எண்ணிக்க ை அதிகரிக்கும ் என்ற ு அஞ்சப்படுகிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் க‌ள்ள‌ சாராய‌ம் ‌வி‌ற்ற பா‌ர்வ‌தி, அவரது கணவ‌ர் ‌கி‌ரி‌ஷ் ஆ‌கியோரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌தீ‌விர ‌விசாரணை ந‌ட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

‌ க‌ள்ள‌ சாராய‌த்தை தடு‌ப்பது தொட‌ர்பாக இரு மா‌நில காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் ஓசூ‌ரி‌ல் ஆலோசனை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments