Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ‌ங்கோதை ரா‌ஜினாமா முத‌ல்வ‌ர் ஏ‌ற்பு!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (16:35 IST)
TN.Gov.TNG
அமை‌ச்ச‌ர ் பூ‌ங்கோத ை ரா‌ஜினாமாவ ை மு‌த‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ஏ‌ற்று‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

தமிழ்நாட ு மின்வாரியத்தில ் உதவ ி மின ் பொறியாளரா க பணியாற்றி ய தமத ு உறவினர ் ஜவஹர ், லஞ்சம ் பெற்றதற்கா க நடவடிக்கைக்க ு ஆட்பட்ட ு இருக்கும ் நிலையில ் அவர ை காப்பாற்றும ் முயற்சியில ் அமைச்சர ் பூங்கோத ை ஈடுபட்டதா க ஆதாரத்துடன ் செய்திகள ் வெளியாகி ன.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌ச ி துணை‌த ் தலைவ‌ர ் ஓ. ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ், இ‌தி‌ல ் அர‌சி‌ன ் நடவடி‌க்க ை எ‌ன் ன எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

இ‌த‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, அமை‌ச்ச‌ர ் பூங்கோத ை தவற ை உணர்ந்த ு எனக்க ு கடிதம ் எழுதியுள்ளார ். நான ் இந் த ராஜினாம ா கடிதம ் குறித்த ு எந் த முடிவும ் எடுக்கவில்ல ை. இத ு குறித்த ு ஆலோசன ை செய்த ு வருகிறேன ் எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர ் பூ‌ங்கோதை‌யி‌ன ் ரா‌ஜினாம ா கடித‌த்த ை முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு ஏ‌ற்று‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இதையடுத்த ு துறைகள ை மா‌ற்‌ற ி அமை‌த்து‌ள்ளா‌ர ். அமை‌ச்ச‌ர ் பூ‌ங்கோத ை வ‌சி‌த்த ு வ‌ந் த சமூ க நல‌த்துற ை அமைச்சர ் கீத ா ஜீவனு‌க்க ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அமை‌ச்ச‌ர ் ‌ கீத ா ‌ ஜீவ‌னிட‌ம ் இரு‌ந் த கா‌ல்நடைதுற ை அமை‌ச்ச‌ர ் பொங்கலூர ் பழனிச்சாம ி‌ க்க ு கூடுதலாக வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று ஆளுந‌ர் மா‌ளிகை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments