Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள்: அ‌ன்பழக‌ன்!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (16:27 IST)
webdunia photoFILE
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று த ி. ம ு. க தொண்டர்களுக்கு அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத ு கு‌றி‌த்த ு த ி. ம ு. க பொதுச் செயலாளர், அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில ், ஜூன் 3ம் தேதி, முதல்வரின் 85வது பிறந்த நாளை நாம் பேரார்வத்துடன் கொண்டாடப் போகிறோம்.

இயக்கத்தின் இதயத் துடிப்பின் அடையாளமான அவரது பிறந்தநாள் விழாவை பேரார்வத்துடன் கொண்டாடுமாறு தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

உட்கட்சி தேர்தல்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் நடத்தி வரும் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு திமுக என்பதை நாடறியும். அப்படிப்பட்ட கட்சியின் சட்டதிட்டப்படியான கடமையை நிறைவேற்றிட ஏதுவாக, ஜூன் 2ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் முதல்வர் தலைமையில் சென்னையில் நடக்கிறது.

அவரது மனக்கவலைக்கு மாற்று மருந்தாக மகிழ்ச்சிப் பெருக்கால் மலர்ந்த முகத்தோடும், பல்லாண்டு வாழ வாழ்த்தும் நெஞ்சோடும் கட்சியின் தொண்டர்கள், மகளிர் அனைவரும் திரண்டு வந்து, முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளை இந்த நாடே வியக்கும் வண்ணம் கொண்டாடுவோம்.

அந்த விழாவைச் சிறப்பாக கொண்டாடும் பணிகளில் கட்சியின் அமைப்புகள் அனைத்தும், இன்று முதலே ஈடுபட்டு விரைந்து செயல்பட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ன்பழக‌ன ் கேட்டுக் க ொ‌ ண்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments