Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி உட‌ல் நல‌ம்: தயா‌நி‌திமாற‌ன் ‌‌விசா‌ரி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (17:25 IST)
மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வரும ் முதலமைச்சர ் கருணாநிதிய ை முன்னாள ் மத்தி ய அமைச்சர ் தயாநித ி மாறன ் இன்ற ு சந்தித்த ு உடல ் நலம ் விசாரித்தார ்.

கழுத்துவல ி, முதுகுவல ி காரணமா க தனியார ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வரும ் முதலமைச்சர ் கருணாநிதிய ை தயாநித ி மாறன ், அவரத ு சகோதரர ் கலாநித ி மாறன ் இன்ற ு சந்தித்த ு உடல்நலம ் விசாரித்தனர ்.

மேலும ் மத்தி ய அமைச்சர்கள ் ட ி. ஆர ். பால ு, ஆ. ராச ா, மாநி ல அமைச்சர்கள ் மு.க. ஸ்டாலின ், க ோ. ச ி. மண ி, பொன்முட ி, எ.வ. வேல ு, சு ப. தங்கவேலன ், மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ், இந்தி ய கம்யூனிஸ்ட ் தேசி ய செயலாளர ் ட ி. ராஜ ா, பா.ஜ. க தேசி ய செயலாளர ் ச ு. திருநாவுக்கரசர ் உள்ளிட் ட பலர ் முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்த ு உடல்நலம ் விசாரித்ததா க தமிழ க அரசின ் செய்திக ் குறிப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments