Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ர்வ‌ர்டு ‌பிளா‌க் க‌ட்‌சி‌‌யி‌ன் தலை‌வ‌ர் பத‌வி‌யி‌லிரு‌ந்து நடிக‌ர் கா‌‌ர்‌‌த்‌தி‌க் ‌நீ‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (16:06 IST)
அகி ல இந்தி ய பார்வர்ட ு பிளாக ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் அ‌க ்கட்ச ி தேசி ய தலைவர ் பிஸ்வாஸ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந் த சட் ட‌ப்பேரவை தேர்தலின ் போத ு அகி ல இந்தி ய பார்வர்ட ு பிளாக ் கட்சியின ் தமிழ ் மாநி ல தலைவரா க நடிகர ் கார்த்திக ் நியமிக்கப்பட்டார ். நடிகர ் கார்த்திக்கின ் செயல்பாடுகள ் சரியில்ல ை எ ன கட்ச ி நிர்வாகிகள ் பலர ் மேலிடத்திற்க ு புகார்கள ் தெரிவித் த வண்ணம ் இருந்தனர ். இத ு குறித்த ு விளக்கம ் கேட்ட ு கார்த்திக்கிற்க ு கட்ச ி மேலிடம் தா‌க்‌கீடு அனுப்பியத ு.

இந்நிலையில ் மதுரையில ் பார்வர்ட ு பிளாக ் கட்சியின ் மாநி ல பொதுக ் குழ ு கூட்டம ் நேற்ற ு கட்சியின ் அகி ல இந்தி ய தலைவர ் பிஸ்வாஸ ் தலைமையில ் நடந்தத ு. ஆனால ் மாநி ல தலைவர ் கார்த்திக ் கலந்த ு கொள்ளவில்ல ை.

கூட்டத்தில ் பிஸ்வாஸ ் பேசுகை‌யி‌ல், கார்த்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க தேவராஜன் உள்பட 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தமிழ்நாட்டில் முகாமிட்டு அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துக்களை கேட்டறிந்து மே 27ஆ‌ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் மத்திய குழு கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள்.

அதன் அடிப்படையில் கார்த்திக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இறுதியாக அறிவிக்கப்படும். புதிதாக தற்காலிக குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளதால், மாநில தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்போது நீக்கப்பட்டு உள்ளனர் எ‌ன்றா‌ர் ‌பி‌‌ஸ்வா‌ஸ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments