Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசூர் அருகே விஷசாராயம் குடித்த 8 பேர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (14:27 IST)
ஓசூர ் அருக ே விஷசாராயம ் குடித்த ு 3 பெண்கள ் உள்ப ட 8 கூலித ் தொழிலாளர்கள ் உயிரிழந்தனர ். மேலும ் 2 பேர ் உயிருக்க ு ஆபத்தா ன நிலையில ் மருத்துவமனையில ் அனுமதிக்கப ் பட்டுள்ளனர ்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பின்னமங்கலம், தேவகானப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதிக்கு வேலைக்கு சென்றனர். அவர்கள் கர்நாடக மாநில பகுதியில் சோலூர் என்ற கிராமத்தில் விற்ற சாராயத்தை குடித்துவிட்டு ஊருக்கு திரும்பினார்கள். இரவு வீட்டில் படுத்து தூங்கினார்கள்.

இன்று காலை தேவகான‌ப்‌‌ப‌ள்‌ளிய ை சே‌ர்‌ந் த மகமூத் (50), ‌பி‌ன்னம‌ங்கல‌த்த ை சே‌ர்‌ந் த நாராயணன் (40), ஆஞ்சினம்மாள் (48), சின்னப்பா (55), கிருஷ்ணப்பா (68), சின்ன முனியம்மாள் (50), அடவிசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் (65), தேவகானப‌ள்‌ளியை சே‌‌ர்‌ந்த மாதப்பா (60) ஆ‌கியோ‌ர் ‌‌வீ‌‌ட்டி‌ல் இற‌ந்து ‌கிட‌ந்தன‌ர்.

மய‌ங்‌‌கி‌க் ‌கிட‌ந்த பின்னமங்கல‌த்தை சேர்ந்த முனிராஜ் (32), இளையசந்திர‌த்தை சேர்ந்த முனுசாமி (45) ஆகியோ‌ர் ஓசூர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் ‌நிலைமை கவலை‌‌க்‌கிடமாக உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments