Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரத் திட்டம் ‌நிறைவேறாது என ‌நினை‌ப்போ‌ரி‌ன் எ‌ண்ண‌ம் ‌நிறைவேறாது: டி.ஆர்.பாலு!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (11:44 IST)
'' சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் ‌ நிறைவேறாது என ‌நினை‌ப்போ‌ரி‌ன் எ‌ண்ண‌ம் ‌நிறைவேறாது'' எ‌ன்று மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கரூர் மாவட்டம ், லாலாபேட்டையில் அவ‌ர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், தமிழகம் முழுவதும் பல்வேறு மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளுக்குத் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. லாலாபேட்டை மேம்பாலப் பணிக்கு மேற்குவங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவுள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேறாது என நினைப்போரின் எண்ணம் நிறைவேறாது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதன் தீர்ப்பு சாதகமாக இருக்கும் எனத் தமிழக மக்கள், முதல்வர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் உள்ளிட்டோர் நம்புகின்றனர். எனவே, சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என ்று அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு உறு‌திபட கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments