Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் ரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா: அ‌ன்பும‌ணி!

Webdunia
சனி, 17 மே 2008 (17:13 IST)
செங்கல்பட்டில ் 500 கோட ி ரூபாய ் முதலீட்டில ் அதிநவீ ன தடுப்பூச ி ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா தொடங்கப்ப ட விருப்பதா க மத்தி ய சுகாதா ர அமைச்சர ் அன்புமணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மத்தி ய சுகாதா ர அமைச்சர ் அன்புமணி செய்தியாளர ்களு‌க்கு அ‌ள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், செங்கல்பட்ட ு அருக ே மத்தி ய சுகாதா ர அமைச்சகத்துக்க ு 400 ஏக்கர ் நிலம ் உள்ளத ு. இங்க ு 200 ஏ‌க்க‌ரி‌‌ ல் உலகத்தரத்துக்க ு இணையா க நவீ ன வசதிகள ் கொண் ட தடுப்பூசி உற்பத்த ி மையம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா 500 கோட ி ரூபாய ் முதலீட்டில ் அமைக்கப்படவுள்ளத ு.

மேலும ் இந் த மூன்ற ு மையங்களும ் தரம ் உயர்த்தப்பட்ட ு அங்கும ் தடுப்பூசிகள ் உற்பத்த ி செய்யப்படும ். வளரும‌் நாடுகளு‌க்கு தடு‌ப்பூ‌சிக‌ள்‌ ஏ‌ற்றும‌‌தி செ‌ய்ய‌ப்படு‌ம். ‌‌மீ‌தி உ‌ள்ள 100 ஏ‌க்க‌‌‌ரி‌ல் மருத‌்துவ ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ன்னு‌ம் 2 ஆ‌ண்டுக‌ளி‌ல் இது செய‌ல்பா‌ட்டு‌க்கு வரு‌ம்.

திருவள்ளூரில ் தடுப்பூச ி போடப்பட் ட நான்க ு குழந்தைகள ் உயிரிழந் த சம்பவத்தில ் பயன ் படுத்தப்பட் ட தட்டம்ம ை தடுப்பூச ி நிர்ணயிக்கப்பட் ட தரத்தில ் உள்ளத ு என்ற ு ஆய்வறிக்க ை தெரிவிக்கிறத ு. முழ ு விசாரண ை அறிக்க ை கிடைத்தவுடன ் நடவடிக்க ை எடுக்கப்படும ்.

இதேபோல ் கடந் த இரண்ட ு தினங்களுக்க ு முன்ப ு திருச்சியில ் ஊச ி குழல ் துர ு பிடித்ததா க வந் த புகார ை தொடர்ந்த ு இந்தி ய மருந்த ு த ர கட்டுப்பாட்ட ு நிறுவனத்தின ் அதிகாரிகள ் அங்க ு சென்ற ு மாதிரிகள ை பெற்ற ு வந்துள்ளனர ். இதேபோல ் ப ல இடங்களிலிருந்தும ் இந் த ஊசியின ் மாதிரிகள ் பெறப்பட்ட ு அவ ை ஆய்வுக்கா க கொல்கத்தாவுக்க ு அனுப்ப ி வைக்கப்படுகிறத ு. ஆய்வறிக்கைகள ் வந்தபின ் நடவடிக்க ை எடுக்கப்படும் எ‌ன்று அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments