Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு உரு‌‌ண்டை சோ‌ற்‌றி‌ல் பூச‌ணி‌க்காயை மறை‌க்க முய‌ற்‌சி‌க்‌கிறா‌ர் ராமதா‌ஸ்: பொ‌ன்முடி கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
சனி, 17 மே 2008 (17:12 IST)
'' உயர ் கல்வித்துறையின ் 2 ஆண்ட ு செயல்பாட்ட ை நடுநிலையோட ு விமர்சிக்காமல ் ஒர ு உருண்ட ை சோற்றில ் பூசணிக்காய ை மறைக் க முயற்சித்துள்ளார் ராமதா‌‌ஸ்'' எ‌ன்று அமைச்சர ் பொன்முட ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக உய‌ர்க‌‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌‌றி‌க்கை‌யி‌ல், ஆகா த பொண்ணாட்ட ி க ை பட்டால ் குற்றம ், கால ் பட்டால ் குற்றம ் என் ற கிரா ம பழமொழிய ை ராமதாஸ ் அன்றாடம ் செய்த ு கொண்டிருக்கிறார ். அதனால ் தான ் உயர ் கல்வித்துறையின ் 2 ஆண்ட ு செயல்பாட்ட ை நடுநிலையோட ு விமர்சிக்காமல ் ஒர ு உருண்ட ை சோற்றில ் பூசணிக்காய ை மறைக் க முயற்சித்துள்ளார ்.

சட் ட சிக்கல்கள ை சமாளித்த ு தொழிற்படிப்ப ு நுழைவுத ் தேர்வ ு ரத்த ு செய்யப்பட்டதால ் கிராமப்பு ற மாணவர்கள ் 43.9 ‌விழு‌க்காடு பேர ் கூடுதலா க பயன ் பெற்றனர ். கடந் த ஆட்சியில ் அரச ு ஒதுக்கீட ு 50 ‌விழு‌க்காடு இருந்தத ை 65 ‌விழு‌க்காடாக இந் த அரச ு உயர்த்தியதால ் சுமார ் 56,000 பேர ் பயனடைந்தனர ்.

கல்லூர ி மாணவர்களுக்க ு கல்விக்கட்டணம ் அறவ ே ரத்த ு செய்யப்பட்ட ு, இலவ ச பேரு‌ந்து ப ாசும ் வழங்கப்படுகிறத ு. உயர ் கல்வியில ் கடந் த ஆட்சிக்கும ், இந் த ஆட்சிக்கும ் வித்தியாசம ே இல்ல ை என்ற ு " உள்நோக்கம ே இல்லா த உண்ம ை விளம்ப ி' கூறுகிறார ்.

அரச ு பொறியியல ் கல்லூரிகளில ் கல்விக்கட்டணம ் குறைக்கப்பட்டத ு இந் த ஆட்சியில ் தான ். அதி க அளவில ் கிராமப்பு ற மாணவர்கள ் பயன்பெறும ் வகையில ் மதிப்பெண்கள ் குறைத்ததற்க ு கூ ட உள்நோக்கம ் கற்பிப்பத ு காமால ை கண்ணனுக்க ு காண்பதெல்லாம ் மஞ்சள ் என்பத ு போலவ ே உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments