Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுவை சாகுபடி‌க்கு ‌ஜூ‌னி‌ல் மே‌ட்டூ‌ர் அணையை ‌திற‌க்க வே‌ண்டு‌ம்: இல.கணேச‌ன்!

Webdunia
சனி, 17 மே 2008 (17:12 IST)
'' மேட்டூர ் அணைய ை ஜூன் முதல ் வாரத்திலேய ே த‌மிழக அரசு திறந்துவிட்டால ் காவிர ி டெல்ட ா விவசாயிகள ் குறுவ ை சாகுபட ி செய் ய ஏதுவா க இருக்கும ்'' என்ற ு தமிழக பா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன ் கோ‌ரி‌க்கை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொடர்பா க அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், 2003-04 ஆம ் ஆண்டுகளில ் உணவுப ் பொருட்கள ை ஏற்றுமத ி செய்த ு கொண்டிருந் த நம ் நாட ு 2006 ஆம ் ஆண்டிலிருந்த ு இறக்குமத ி செய் ய வேண்டி ய சூழ்நிலைக்க ு தள்ளப்பட்டிருக்கிறத ு.

தமிழகத்த ை பொறுத்தவர ை, பருவம ் தவற ி பெய் த மழையால ் விவசா ய விள ை பொருட்கள ் பாதிக்கப்பட்டிருந்தாலும ், தமிழ க அணைகளில ் நீர ் இருப்ப ு கணிசமா க உள்ளத ு. வானில ை ஆராய்ச்சியாளர்களும ் தென்மேற்க ு பருவமழ ை சாதகமாக இருக்கும ் என்ற ு தெரிவித்த ு இருக்கிறார்கள ்.

மேட்டூர ் அணையில ் எப்போதும ் இல்லா த அளவுக்க ு ம ே மாதத்தில ் நீர ் மட்டம ் 98 அடியா க உள்ளத ு. இந் த அரி ய வாய்ப்பின ை பயன்படுத்த ி தமிழ க அரச ு மேட்டூர ் அணைய ை ஜூன் முதல ் வாரத்திலேய ே திறந்துவிட்டால ் காவிர ி டெல்ட ா விவசாயிகள ் குறுவ ை சாகுபட ி செய் ய ஏதுவா க இருக்கும ்.

வடகிழக்க ு பருவமழ ை தொடங்குவதற்க ு முன்பாகவ ே குறுவ ை அறுவட ை முடிந்துவிடும ். விவசாயிகளுக்க ு நல் ல விளைச்சலும ் விலையும ் கிடைக்கும ். தமிழ க அரசும ் முழுவீச்சில ் குறுவ ை நெல்ல ை கொள்முதல ் செய்தால ் கணிசமா க நெல்ல ை கையிருப்ப ு வைக் க முடியும ். உற்பத்த ி அதிகமானால ் இத ர மாநிலங்களுக்க ு நெல்ல ை விற்பன ை செய்யலாம ்.

விவசாயிகளுக்க ு நெல்லுக்க ு நல் ல வில ை கிடைக்கும ். வெள ி நாட்டிலிருந்த ு இறக்குமதி செய்யாமலும ், தேவைப்பட்டால ் அய‌ல ்நாட்டிற்க ு தற்போத ு நிறுத்த ி வைக்கப்பட்டிருக்கும ் அரிச ி ஏற்றுமதிய ை விலக்கிக ் கொண்ட ு ஏற்றுமதியும ் செய்யலாம ். தமிழ க முதல்வர ் கருணாநித ி ஒர ு நல் ல முடிவ ை எடுத்த ு நஷ்டத்தில ் அல்லாடிக ் கொண்டிருக்கும ் விவசாயிகள ை காப்பாற் ற வேண்டுகிறேன ் என்ற ு இ ல. கணேசன ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments