Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே 5 பே‌ர் வெ‌ட்டி‌க் கொலை!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (16:23 IST)
ப‌ழி‌க்குப‌ழியா க ஜெய‌ங்கொ‌ண்ட‌ம ் அருக ே இ‌ன்ற ு ஐ‌ந்த ு பே‌‌ர ் வெ‌ட்டி‌க ் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டன‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அ‌‌ங்க ு பத‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் காவல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

அ‌ரியலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், ஜெயங்கொண்டம ் அடுத் த மீமிச‌ல ் அருக ே உ‌ள்ளத ு வங்குட ி கிராமம ். இ‌ங்கு‌ள் ள காளியம்மன ் கோ‌யி‌லி‌ல ் முதல ் மரியாத ை கொடுப்பத ு தொடர்பா க தர்மலிங்கம ் என்பவருக்கும ் தெய்சிங ் என்பவருக்கும ் முன்விரோதம ் இருந்த ு வந்தத ு.

இந் த நிலையில ் கடந் த ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் 21 ஆ‌ம ் தே‌த ி 6 பே‌ர ் கு‌த்த‌ி‌க ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இதனா‌ல ் மேலு‌ம ் பக ை உண‌ர்வ ு அ‌திக‌ரி‌த்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ப‌ழி‌க்க ு ப‌ழியா க இன்ற ு கால ை வ‌ங்‌குடி‌க்க ு வ‌ந் த தெய்சிங்‌கி‌ன ் கோஷ்டி‌யின‌ர ் அங்க ு நின்ற ு கொ‌ண்டிரு‌ந் த கா‌சிநாத‌ன் (60), த‌ர்ம‌லி‌ங்க‌ம் (35), மகா‌லி‌ங்க‌ம் (25), பிரபு (25), சுரேஷ் (25) ஆகியோர ை சரமாரியா க வெட்டின‌ர ்.

இதனை தடு‌த்த கா‌சிநாத‌ன் மனை‌வி‌ ஜான‌கி‌க்கு அ‌ரிவா‌ள் வெ‌‌ட்டு ‌விழு‌ந்தது. படுகாய‌ம் அடை‌ந்த அவ‌ர் ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர்.

உ‌யி‌ர ் த‌ப்‌பி‌க் க ஓடி ய அவ‌ர்கள ை கு‌ம்ப‌ல ் ‌ விர‌ட்டி‌ச ் செ‌ன்ற ு வெ‌ட்டியத ு. இ‌தி‌ல ் 5 பேரு‌ம ் ப‌ரிதாபமா க இற‌ந்தன‌ர ். பின்னர ் அ‌ங்‌கிரு‌ந்த ு கு‌ம்ப‌ல ் தப்ப ி ஓட ி விட்டனர ்.

தகவ‌ல ் அ‌றி‌ந்த ு காவ‌ல்துற ை உயர‌திகா‌ரிக‌ள ் ‌ நி‌க‌ழ்‌விட‌த்து‌க்க ு ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ‌ விசாரண ை நட‌‌த்‌‌தின‌ர ். ‌பி‌ன்ன‌ர் 5 பே‌ரி‌ன் உட‌ல்களை கை‌ப்ப‌ற்‌றிய காவ‌ல்துறை‌யின‌ர் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்க ு பத‌ற்ற‌ மான சூ‌ழ்‌நிலை ‌நில‌வி வருவதா‌ல் ஏராளமான காவல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

Show comments