Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவமனை‌யி‌ல் கருணா‌நி‌தி அனும‌தி!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (12:19 IST)
'' முதலமைச்சர ் கருணாநித ி கழுத்து, முதுகுவல ி சிகிச்சைக்கா க மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளார ். அவர ் பூர ண குணமடைந்த ு திரும்பும ் வர ை யாரும ் தொந்தரவ ு செய் ய வேண்டாம்'' என்ற ு நிதியமைச்சர ் அன்பழகன ் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், முதல்வர ் கருணாநித ி கடந் த சி ல நாட்களா க கழுத்துவல ி, முதுகுவலியால ் பாதிப்புக்குள்ளாக ி இருந்தார ்.

மருத்துவமனையில ் சி ல நாட்களேனும ் தங்கியிருந்த ு உரி ய சிகிச்சைய ை பெ ற வேண்டுமென்ற ு மருத்து வ நிபுணர்கள ் வலியுறுத்த ி சொன்னதன ் காரணமா க இன்ற ு போரூர ் ராமச்சந்திர ா மருத்துவமனையில ் அவர ் அனுமதிக்கப்பட்டுள்ளார ்.

எனவ ே சிகிச்ச ை நிறைவடைந்த ு திரும்பும ் வர ை அவர ை யாரும ் தொந்தரவ ு செய்தி ட வேண்டாம ் என்றும ், அவர ் நலம ் பெ ற முழ ு ஒத்துழைப்ப ை நல்கி ட வேண்டும ் என்றும ் அனைவரையும ் வற்புறுத்த ி கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று அ‌ன்பழக‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments