Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் நாளை 2ஆம் கட்டதேர்தல்: தமிழக எல்லையில் கடும் சோதனை!

வேலு‌ச்சா‌மி

Webdunia
கர்நாடகாவில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக் க உள்ளதை தொடர்ந்து தமிழக எல்லையில் வாக ன‌ங்க‌ள் ‌தீ‌விரமாக சோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 ஆ‌ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பேருந்து மற் ற‌ம் வாகனங்கள் முழுவதும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டம ், பண்ணாரியில் உள்ள சோதனை சாவடி, ஆ சன ூரில் உள்ள சோதனை சாவடிகளிலும் பர்கூர், அந்தியூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்து அனுப்பப்படுகிறது. மேலும் வாகனங்களின் பதிவு எண்களை காவ‌ல்துறை‌யின‌ர் குறித்து வைத்து அனுப்புகின்றனர்.

இது குறித்து காவல்துறை அத ிக ாரி ஒருவ‌ர் கூற ுகை‌யி‌ல், கர்நாடகாவில் நடக்கும் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து விஷமிகள் ஊடுருவலை தடுக்கவும், கள்ள வாக்களிக்க ஆட்களை கடத்தி செல்வதை தடுக்கவும் இந்த சோதனை நடத்தப்படுகிறது என ்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments