Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌‌லிட‌ம் ‌பிடி‌த்த மாணவ‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ப‌ரிசு!

Webdunia
வியாழன், 15 மே 2008 (15:26 IST)
பிள‌ஸ் 2 பொதுத்தேர்வில ் மாநி ல அளவில ் முதல ் 3 இடம ் பிடித் த மாண வ‌ர்களு‌க்கு முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு பரிசுகள ை வழங்க ி பாராட்ட ு தெரிவித்தார ்.

த‌மிழக‌த்த‌ி‌ல் ‌பிள‌ஸ் 2 பொதுத்தேர ்வு முடிவு கட‌ந்த 9ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ங்கோடு ப‌‌ள்‌ளி மாண‌வி தார‌ணி 1,182 மதிப்ப ெ‌ண்ணு‌ம், இதேபோ‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம், செ‌‌ங்க‌ல்ப‌ட்டு ப‌ள்‌ளி மாணவ‌‌ர் ராஜே‌ஷ்குமா‌ர் 1,182 ம‌தி‌ப்பெ‌ண்ணு‌ம் பெற்ற ு மா‌நில‌த்‌திலேயே முதலிடம ் பிடித் தன‌ர். அவ‌ர்களு‌க்கு இ‌ன்று முதலமைச்சர ் கருணாநிதி தல ா ர ூ.15,000 பரிச ு வழங்கினார ்.

இதேபோ ல 1,181 மதிப்பெண்கள ் பெற்ற ு இரண்டாம ் இடம ் பிடித் த ஈரோட ு மாணவி ரம்ய ா, நாமக்கல ் மாவட் ட மாணவர ் தளபத ி குமாரவிக்ரம ் ஆ‌கியோரு‌க்கு தல ா ர ூ.12 ஆ‌யிர‌த்து‌க ்கா ன காசோலைகள ை முதல்வர ் வழங்கினார ்.

1,180 மதிப்பெண்கள ் பெற்று மூன்றாம ் இடம ் பிடித் த நாமக்கல ் மாவட்டம ், ராசிபுரம ் பள்ள ி மாணவி தீபாவுக்க ு ர ூ.10 ஆயிரத்தையும ் முதலமைச்சர ் கருணா‌நி‌தி வழங்கினார ்.

அத்துடன ் பரிச ு பெற் ற மாண வ‌ர்க‌ ளு‌க்கான படி‌ப்பு செலவ ு முழுவதையும ் தமிழ க அரச ே ஏற்கும ் என்பதற்கா ன சான்றிதழ்களையும் முதலமைச்சர ் வழ‌ங்‌கி வாழ்த்த ு தெரிவித்தார ்.

பரிசுகளையும ், பாராட்டுக்களையும ் பெற் ற மாணவர்கள ் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக ் கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments