Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டா‌ம்: நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்!

Webdunia
வியாழன், 15 மே 2008 (13:52 IST)
சென்ன ை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் தீவி ர பாதுகாப்ப ு பணிகள ை மேற்கொண்ட ு வருகின்றனர ். எனவ ே பொதுமக்கள ் அச்சப்ப ட தேவையில்ல ை என்று காவ‌ல்துறை ஆணைய‌ர் நாஞ்சில ் குமரன ் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை மாநகர காவ‌‌ல்துறை ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌‌யி‌ல், சென்ன ை மாநகர‌ம் மிகவும ் பாதுகாப்பா க உள்ளத ு. ஜெய்ப்ப ூ‌‌ரி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு ‌ நி‌க‌ழ்வை தெ ாடர்ந்த ு பலத் த பாதுகாப்ப ு ஏற்பாடுகள ை காவ‌ல்துறை‌யின‌ர் செய்துள்ளனர ். எனவ ே, பொதுமக்கள ் அச்சப்ப ட தேவையில்ல ை.

காவ‌ல்துறை‌யின‌ர் தொடர்ந்த ு சோதனைகள ை நடத்த ி வருக ி‌ன்றன‌ர ். சந்தேகத்திற்குரி ய நபர்கள ை பிடித்த ு விசாரண ை நடத்த ி வருகிறோம ். தேவைப்பட்டால ் அவர்கள ் முன்னெச்சரிக்க ை நடவடிக்கையா க கைத ு செய்யப்படுவார்கள ்.

தங்கக ் காச ு நிறுவனத்தில ் பணம ் கட்ட ி ஏமாந் த மக்களுக்க ு பணத்த ை மீட்டு தருவதற்க ு தேவையா ன அனைத்த ு நடவடிக்கைகளையும் மேற்க ொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று நாஞ்சில ் குமரன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments