Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ‌ங்கோதையை பி‌ன்ப‌ற்றுவாரா கருணா‌நி‌தி: ஜெயல‌லிதா கே‌ள்‌வி!

Webdunia
வியாழன், 15 மே 2008 (15:27 IST)
அதிகா ர துஷ்பிரயோகத்துக்கா க அமைச்சர ் பூங்கோத ை தார்மீ க பொறுப ்ப ேற்ற ு தனத ு பத‌விய ை ராஜினாம ா செய்த ு உள்ளார ். இதேபோ ல தொலைபேச ி ஒட்ட ு கேட்ப ு விவகாரத்தில் கருணாநித ி என் ன செய்யப்போகிறார ் என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா கேள்வி எழு‌ப்பியுள்ளார ்.

இதுதொடர்பா க அவர ் இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌ யி‌ல ், தொலைபேச ி ஒட்ட ு கேட்கப்படும ் சம்பவம ் ஒர ு மாதத்துக்க ு முன்ப ே தமிழகத்தைய ே உலுக்கியத ு. இதன ் தொடர்ச்சியா க தனத ு நெருங்கி ய உறவினர ் சம்பந்தப்பட் ட ஊழல ் வழக்க ை அவருக்க ு சாதகமா க கையாளுமாற ு சமூ க நலத்துற ை அமைச்சர ் பூங்கோத ை, ஊழல ் மற்றும ் கண்காணிப்ப ு துற ை இயக்குனர ை கேட்டுக்கொள்ளும ் தொலைபேச ி உரையாடல ை ஜனதாகட்சித்தலைவர ் சுப்பிரமணி ய சாம ி வெளியிட்டார ்.

பூ‌ங்கோதை‌க்க ு வா‌ழ்‌த்த ு!

இதன ை தொடர்ந்து பூங்கோத ை தனத ு ராஜினாம ா கடிதத்த ை சமர்ப்பித்துள்ளார ். சு ய மரியாதையுடன ் செயல்பட்டுள் ள அவருக்க ு எனத ு வாழ்த்துக்கள ை தெரிவித்துக் கொள்கிறேன ். தனத ு அமைச்சர ் தார்மீ க பொறுப்பேற்ற ு செயல்பட்டிருப்பதைப் பயன்படுத்த ி கருணாநித ி லாபமடை ய முயல்கிறார ்.

பூங்கோத ை தார்மீ க அடிப்படையில ் பதவ ி விலகியுள்ளதன ் பின்னணியில ் பல்வேற ு பிரச்சனைகள ் வசதியா க மறைக்கப்பட்ட ு மக்களின ் கவனம ் திச ை திருப்பப்பட்டுள்ளத ு. தொலைபேச ி ஒட்ட ு கேட்கப்படும ் ஒட்டுமொத் த விவகாரத்திற்கும ் கருணாநிதியின ் பதில ் என் ன?

காவல்துற ை உயரதிகாரியிடம ் தனத ு அதிகாரத்த ை முறைகேடா க பயன்படுத் த முயன்றதற்கா க பூங்கோத ை ராஜினாம ா செய்கிறார ் என்றால ், தமிழ க அரசின ் தலைமைச ் செயலாளரின ் நில ை என் ன?

இந் த பிரச்சனையில ் அனைவருக்கும ் தெரியும்வண்ணம ் ஆதாரங்களும ், விவரங்களும ், சான்றுகளும ் கண்முன ் தெரியும்போத ு, இந் த பிரச்சனையில ் விசாரண ை ஆணைய‌ம ் மூலம ் கருணாநித ி என் ன சாதிக்கப்பார்க்கிறார ்?

தொலைபேச ி ஒட்டுக்கேட்ப ு தொடர்பா ன வாட்டர்கேட ் ஊழலுக்கா க அமெரிக் க அதிபரா க இருந்த ரிச்சர்ட ு நிக்சன ் தனத ு பதவியைய ே விலையா க கொடுக் க வேண்ட ி இருந்தத ு. கர்நாட க முதலமைச்சரா க இருந் த ராமகிருஷ் ண ஹெக்டேவுக்க ு தொலைபேச ி ஒட்டுக்கேட்ப ு விவகாரம ் வாட்டர்லுவா க முடிந்தத ு. இத்தகை ய முன ் உதாரணங்கள ் மிகத ் தெளிவா க உள்ள ன. இப்போதை ய கேள்வ ி, கருணாநித ி என் ன செய் ய போகிறார ் என்பத ு தான ்? எ‌ன்ற ு ஜெயல‌லித ா கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments