Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌லியானவ‌ர்க‌ள் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.55.30 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 14 மே 2008 (15:31 IST)
விபத்து, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்த ு ரூ.55 ல‌‌ட்ச‌த்து‌ 30 ஆ‌யிர‌ம் ‌நி‌திஉதவிகள் அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்.

முதலமை‌ச்ச‌ர் கருண‌ா‌நி‌தி சட்டப் பேரவை விதி எண். 110இன் க ீ‌ழ் இ‌ன்று பேரவையில் அறிக்கை படி‌த்தா‌ர். அ‌தி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

மஞ்சள்காமாலை ந ோ‌ய்‌க ்கான தடுப்பூசி ப ோடு இற‌ந்து போன திண்டுக்கல ் பெ‌ரியா‌ர் கால‌னியை சே‌ர்‌ந்த செரு‌ப்பு தை‌க்கு‌ம் தொ‌ழிலா‌ளி முருகேச‌‌னி‌ன் 11 மாத குழ‌ந்தைய‌ி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் ரூபா‌ய் நிதி உதவி வழங்கப்பட ு‌ம ்.

பரமத்தி வேலூரில் ஏ‌ப்ர‌ல் 27ஆ‌ம் தே‌‌தி நடந்த தீ விபத ்தா‌ல் ஏற்பட்ட இழப ்‌‌பி‌ற்கு செந்தில்குமாருக்கு ரூ.25 ஆயி ரமு‌ம், சீனிவாசனுக்கு ரூ.30 ஆயி ரமு‌ம், சேகருக்கு ரூ.15 ஆயி ரம ும ், ஆறுமுகத்திற்கு ரூ.20 ஆயி ரமு‌ம் சே‌ர்‌த்து மொத்தம் ரூ.90 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட ு‌ம ்.

தாராபுரம ், கா‌ங்கேய‌ம் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் சாலை ‌வி‌ப‌த்‌தி‌ல் ப‌லியான மாசாத்தாள், உமாதேவி, பழனியம்மாள், பாக்யலட்சுமி ஆகியோரது
குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயி ர‌ம் நிதி உதவி வழங்கப்பட ு‌ம ்.

கு‌ளி‌க்க செ‌ன்ற போது கா‌ல்வா‌ய் புதைகு‌ழி‌யி‌ல் ‌சி‌க்‌‌கி ப‌லியான திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பட்டு கிராமத ்தை சே‌ர்‌ந்த சிவ ா, விஷ்ணு ஆ‌கியோ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ஒரு லட்ச ரூப ா‌ய் ‌நி‌தி உதவி வழங்கப்பட ு‌ம ்.

காஞ்சிபுரம் மாவ‌ட்ட‌ம், க ீ‌ழ ்பேரமநல்லூர் காலனியில் குள‌த்த‌ி‌ல் மூ‌ழ்‌கி இற‌ந்த நித்ய ா, நந்தினி ஆகிய மாண‌விக‌ளி‌ன் குடு‌‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட ு‌ம ்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் வேல ை பா‌ர்‌த் த போத ு இற‌ந்த கடல ூரை சேர்ந்த அன்பரசன் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட ு‌‌ம ்.

த‌ண்‌ணீ‌‌ர் என ‌நினை‌‌த்து அ‌‌மில‌த்தை குடி‌த்து இற‌ந்த த‌ர்மபு‌ரி மா‌வ‌ட்ட‌ம் செ‌‌ட்டி‌ப்ப‌ட்டி ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த 4 வயது ‌குழ‌ந்தை ச‌ன்ம‌தி குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட ு‌ம ்.

திண்டுக்கல் மாவட்டம், தும்பிச்சிபாளையம் கிராமத்தில் ‌ கிண‌ற்‌‌றி‌ல் தவ‌றி ‌விழு‌‌ந்து ப‌லியான சிவலட்சும ி, காளீஸ்வரன ், செல்வகுமார் ஆ‌கியோ‌ரி‌ன் குடும்பத்திற்கு தலா ரூ.50 ‌நி‌‌தி உதவி வழங்கப்படுகிறது. ‌ விப‌த்‌தி‌ல் ப‌லியான சின்னகாம்பட்டி கிர ாம‌த்தை சே‌ர்‌ந்த ச ுகன்யா, முருகம்மாள், மல்லிகா, வீரமாத்தி ஆ‌கியோ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ரூ.50 ஆ‌யிரமு‌ம், காயமடைந்த 3 பேரு‌க்கு தலா ரூ.5 ஆ‌யிர‌ம் ‌நி‌த ிஉதவி வழங்கப்பட ு‌ம ்.

சாலை ‌விப‌த்‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ந்த காஞ்சிபுரம் மாவ‌ட்ட‌ம் நசரத்பேட்டை ஊராட்ச ியை சே‌ர்‌ந்த ஷோபனா குடும்பத்திற்கு ஒரு ல‌ட்ச ரூபா‌ய் நிதிஉதவி வழங்கப்பட ு‌ம ்.

கோவை, அவினாசி சாலையில் இயங்கிவரும் கூர்நோக்கு இல்லத்தில் இற‌ந்துபோன சிறுவன் முபாரக் அலி குடு‌ம்ப‌த்து‌‌க்கு ஒரு ல‌ட்ச ரூபா‌ய் ‌நி‌தி உத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம்.

காவேரிப்பட்டணம் தொகுத ி‌க்கு‌ட்ப‌ட்ட திம்மாபு ர‌த்த‌ி‌‌ல் தெ‌ன்னை ம‌ர‌ம் ‌விழு‌ந்து ப‌லியான 7 வயது ‌சிறுவ‌ன் குடு‌‌ம்ப‌த்து‌க்கு‌ ரூ.50 ஆ‌யிரமு‌ம், ‌‌மி‌ன்சார‌ம் பா‌ய்‌ந்து ப‌லியான வேலூர் மாவட்டம், சாணாங்குப் ப‌த்தை சே‌ர்‌ந்த அம்ம ு, ஜானகி ஆக ியோ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ஒரு ல‌ட்ச ரூபா‌ய் ‌நி‌தி உத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம்.

தளி தொகுத ி‌க்கு‌ட்ப‌ட்ட மஞ்சுகாப்பு காட்டில் காட்டு யானை மிதித்து இறந்து போன துரைசாமி குடு‌ம்ப‌த்து‌க்கு ஒரு ல‌ட்ச ரூபா‌ய் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

யானை ‌மி‌தி‌த்து ப‌லியான கோவை மாவ‌ட்ட‌ம் பெரியதடா கம‌த்‌தி‌‌ல் உ‌ள்ள அனுவாவி சுப்ரமணியசுவாமி கோவில் காவலாளி சுப்பிரமணியம் குடு‌ம்ப‌த்து‌க்கு வனத்துறையின் சார்பாக ஒரு லட்ச ரூபாயும், இந்துசமய அறநிலையத்துறையின் சார்பாக ஒரு இலட்ச ரூபாயும், ஆக மொத்தம் இரண்டு லட்ச ரூப ா‌ய் ஏற்கனவே நிதிஉதவியாக வழங்கப்பட்டுள்ளத ு.

பண்ருட்டி தொகு‌தி‌யி‌ல ் இடி தாக்கி இறந்த ராணி குடும்பத்திற்கு ர ூ.1 லட்சத்து 50 ஆயிரமு‌ம ், ‌‌ திருவட்டாறு தொகுதியில் இடி தாக்கி இறந்த இர‌ண்ட ு பே‌ர ் குடு‌ம்ப‌த்து‌க்கு தலா ஒரு ல‌ட்ச ரூபாயு‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம்.

ச ெங்கற்பட்டு தொகுதியில் ஏரியில் ம ூ‌ழ்‌கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூப ாயு‌ம், விழுப்புரம் மாவட்டம், சாரம் கிராமத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த திண்டிவனம் வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர்கள் எஸ். பன்னிர்செல்வம், டி.ஏழுமலை ஆகியோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த திண்டிவனம் கோட்டாட்சியர் எஸ்.கேப்ரியல ், ஓட்டுநர் குணசேகரன் ஆகியோருக்கும் 12 லட்சம் ரூப ா‌ய் ‌நி‌திஉத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம்.

தட்டம்மை தடுப்பூசி ஒவ்வாமையால் உயிரிழந்த குழந்தைகள் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ர ூபாயு‌ம், ‌வ ிழுப்புரம் மாவட்டம், காட்டுக் கோட்டையில் ஆ‌ற்‌றி‌‌ல் மூ‌ழ்‌கி ப‌லியான தமிழரசன், செந்தம ி‌‌ழ் செல்வன், தேன்மலர், ஜீவிதா, சரிதா, கவிதா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயி ர‌‌ம் ‌நி‌திஉத‌வி வழ‌ங்க‌ப்படு‌ம்.

ஆக மொத்தம் ரூ.55 லட்சத்து 30 ஆயிரம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments