Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌‌ச்சா‌ற்று: அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!

Webdunia
புதன், 14 மே 2008 (11:49 IST)
ல‌‌ஞ்ச பெ‌ற்ற தனது உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட சமூ க நலத்துற ை அமைச்சர ் பூங்கோத ை தமத ு அமைச்சர ் பதவிய ை ராஜினாமா ச‌ெ‌ய்து‌‌ள்ளா‌ர்.

தமிழ்நாட ு மின்வாரியத்தில ் உதவ ி மின ் பொறியாளரா க பணியாற்றி ய தமத ு உறவினர ் ஜவஹர ், லஞ்சம ் பெற்றதற்கா க நடவடிக்கைக்க ு ஆட்பட்ட ு இருக்கும ் நிலையில ் அவர ை காப்பாற்றும ் முயற்சியில ் அமைச்சர ் பூங்கோத ை ஈடுபட்டதா க ஆதாரத்துடன ் செய்திகள ் வெளியாகி ன. லஞ் ச ஒழிப்புத்துற ை அதிகாரியுடன ் அமைச்சர ் பூங்கோத ை தொலைபேச ி யில ் பேசி ய விவரங் களை ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.

இது ப‌ற்‌றி ச‌ட்ட‌ப் பேரைவ‌யி‌ல் எதிர்க்கட்ச ி துணைத ் தலைவர ் ஓ. பன்னீர்செல்வம ் ஒர ு பிரச்சனைய ை எழுப்ப ி பேசினார ். அப்போத ு, அமைச்சர ் பொறுப்ப ை ஏற்கும ் ஒருவர ் இந்தி ய அரசமைப்ப ு சட்டத்தின்பட ி தாம ் ஏற்றுக ் கொண் ட நன்னடத்த ை உறுதிமொழிய ை மீற ி செயல்படக ் கூடாத ு.

ஒழுங்க ு நடவடிக்க ை அல்லத ு சட்டப்படியா ன நடவடிக்க ை எடுப்பத ை வி ட சம்பந்தப்பட் ட அமைச்சர ே இதற்க ு பரிகாரம ் தேடுவத ு சரியா க இருக்கும ். இந் த பிரச்சனையில ் அரச ு என் ன நடவடிக்க ை எடுக் க உள்ளத ு எ ன அறி ய விரும்புகிறேன் எ‌ன்றா‌ர் பன்னீர்செல்வம ்.

இதற்க ு முதலமைச்சர ் கருணாநித ி பதிலள ி‌க்கை‌யி‌ல், ஏற்கனவே தலைம ை செயலாளர ், அதிகார ி ஒருவர ் பேசியத ு தொடர்பா ன விசாரணைய ை இன்னும ் முடிக்கவில்ல ை. அந் த பண ி நடைபெற்ற ு கொண்ட ு இருக்கும ் போத ே இடையில ் இப்படியொர ு செய்த ி வந்திருக்கிறத ு. இதற்கா க நான ் மிகவும ் வருந்துகிறேன ். இதற்கிடையே அம்மையார் பூங்கோதை ராஜினாம ா கடிதம ் எழுத ி அனுப்பியுள்ளார ். அவர ் செயல்பட்டத ு சட் ட விரோதமா ன ஒன்றுதான ். அவர்களின ் பேச்ச ு குறித்த ு இப்போத ு சொன்னால ் விசாரணைக்க ு முன்ப ே கூறியதா க ஆக ி விடும ்.

இந் த ‌ வி டயத்த ை பொறுத்தவர ை லஞ்சம ் வாங்கி ய தமத ு சொந்தக்காரர ை பாதுகாக்கும ் முயற்சியாகும ். இத ு உண்ம ை யிலேய ே நான ் வெட்கப்படும ் ஒன்ற ு. அத ை நிச்சயம ் ஏற்கவில்ல ை. அமை‌ச்ச‌ர் பூங்கோதை தவற ை உணர்ந்த ு எனக்க ு கடிதம ் எழுதியுள்ளார ்.

நான ் இந் த ராஜினாம ா கடிதம ் குறித்த ு எந் த முடிவும ் எடுக்கவில்ல ை. இத ு குறித்த ு ஆலோசன ை செய்த ு வருகிறேன ். இத ு குறித்த ு வேறொர ு விசாரணைக ் குழ ு தேவைய ா? அல்லத ு இப்போதுள் ள குழுவ ே விசாரிக்கட்டும ா? என்பத ு குறித்த ு யோசிக்கிறோம ்.

நிச்சயம ் தவற ு செய்தவர்கள ் யாரா க இருந்தாலும ் அவர்கள ை மன்னிக் க மாட்டோம ்; அதுவும ் லஞ்சம ் வாங்குவோருக்க ு ஆதரவா க செயல்படுவத ு என்பத ு குற்றம ் என்பத ை உணருகிறோம ். இத ு குறித்த ு அடுத்தடுத்த ு எடுக்கும ் அரசின ் நடவடிக்கைகள ் இந் த அவைக்க ு தெரியப்படுத்தப்படும் முதலமைச்சர ் கருணாநித ி கூறினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments