Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு சலுகை!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (16:36 IST)
வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் 2007 ஜனவ‌ரி மாத‌த்த‌ி‌ல் இரு‌ந்து டிச‌ம்ப‌ர் மாத‌ம் வரை புது‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்க‌‌ள் த‌ங்களது ப‌தி‌வினை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், வேலைவ ா‌ய ்ப்பு அலுவலகத்தில் பதிவு ச ெ‌ய ்து 01.01.2007 முதல் 31.12.2007 வரையுள்ள காலத்தில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசாணை நிலை எண்.48, தொழிலாளர் மற்றும் வேலைவ ா‌ய ்ப்புத்துறை, நாள் 06.05.2008-இன்படி சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி காலத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் 05.08.2008-க்குள் சம்பந்தப்பட்ட வேலைவ ா‌ய ்ப்பு அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாள் ஒன்றில் வேலைவ ா‌ய ்ப்பு அலுவலக அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மனு ச ெ‌‌ய ்து தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments