Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌தி மோத‌ல் ஏ‌ற்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌‌ம்: முத‌ல்வ‌ர்!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (10:47 IST)
ஜா‌‌தி, மத மோத‌ல்க‌ள் ஏ‌ற்படு‌த்துவ‌ர்க‌ள் கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌‌ள் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் காவ‌ல்துறை மா‌னிய கோ‌ரி‌க்கை ‌மீதான ‌விவாத‌த்து‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், ஜா‌தி‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் இ‌ந்த அரசு ‌சிற‌ப்பான நடவடி‌க்கைகளை எடு‌த்து வரு‌கிறது.

‌ சி‌றிர‌ங்க‌த்‌தி‌ல் பெ‌ரியா‌ர் ‌சிலை, மதுரை‌யி‌ல் தே‌வ‌ர் ‌சிலை, அ‌‌ம்பே‌த்கா‌ர் ‌சிலைக‌ள் அவம‌தி‌‌க்க‌ப்ப‌ட்ட ‌நிக‌ழ்வுக‌ள் நட‌ந்தபோது அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌த்தது.

இதுபோ‌ன்ற ‌நிக‌ழ்வுக‌ள் காரணமாக ஜா‌தி, மத மோத‌ல்க‌ள் ஏ‌ற்படுவதை‌த் தடு‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌மீது கு‌ண்ட‌ர்க‌ள் ச‌ட்ட‌த்‌தி‌ல் நடவடி‌க்கை எடு‌ப்பத‌ற்காக ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சில ‌திரு‌த்த‌ங்க‌ள் செ‌ய்ய‌ப்படு‌ம். இத‌ற்கான ச‌ட்ட மசோதா இ‌ந்த கூ‌ட்ட‌த் தொட‌ரிலேயே தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments