Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆத‌ரி‌க்கு‌ம் க‌ட்‌சிகளு‌க்கு தடை: கா‌ங்‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (15:03 IST)
விடுதலைப்புலிகளுக்க ு ஆதரவா க தமிழகத்தில ் செயல்படும ் கட்சிகள ், அமைப்புகள ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுப்பதோட ு அவற்ற ை தட ை செய் ய வேண்டும ் என்ற ு காங்கிரஸ ் சட்டமன் ற கட்ச ி தலைவர ் ட ி. சுதர்சனம ் வலியுறுத்த ி உள்ளார ்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று காவல்துற ை, தீயணைப்புத ் துற ை மானியக்கோரிக்கைகள ் மீத ு விவாதம ் நடைபெற்றத ு. இதில ் பங்கேற்ற ு ட ி. சுதர்சனம ் ப ேசுகை‌யி‌ல், விடுதலைப்புலிகளுக்க ு ஆதரவா க தமிழகத்தில ் சி ல கட்சிகளும ், அமைப்புகளும ் பேரண ி மற்றும ் கூட்டங்கள ை நடத்துகின்ற ன. அவற்றின ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுப்பதோட ு அத்தகை ய அமைப்புகளையும ், கட்சிகளையும ் தட ை செய் ய வேண்டும ்.

மனிதநேயத்தோடும ், அறநெறியோடும ் காவல்துற ை செயல்ப ட வேண்டும ். காவிஉட ை தெய்வபக்திக்க ு அடையாளம ். கதர ் உட ை தேசபக்திக்க ு அடையாளம ். அதேபோ ல காக்க ி உட ை கடமைக்க ு அடையாளம ். காவல்துற ை தவற ு செய்தால ் அத ு முதலமைச்சர ை தான ் பாதிக்கும ். எனவ ே இந் த துற ை கடம ை உணர்வுடன ் செயல்ப ட வேண்டும ்.

சென்ன ை நகரில ் வாக ன நெரிசல ் அ‌திகமா க இரு‌ப்பதா‌ல ் அதிகம ். இதனால ் விபத்துக்களும ் அதிகமா க ஏற்படுகிறத ு. இத ை தடுப்பதற்க ு சென்ன ை மாநக ர போக்குவரத்த ு ஆலோசனைக்குழ ு ஒன்ற ை அமைக் க வேண்டும ். அறிஞர்கள ், விஞ்ஞானிகள ் உள்ளிட் ட பல்வேற ு தரப்பினர ் அடங்கி ய இந் த குழ ு வழங்கும ் ஆலோசனைகளுக்க ு ஏற் ப செயல்பட்டால ் விபத்துகளால ் ஏற்படும ் உயிரிழப்ப ை தடுக்கலாம ்.

கேரள ா, கர்நாடக ா உள்ளிட் ட மாநிலங்களுக்க ு மணல ் கடத்தப்படுகிறத ு. இதனால ் தமிழகத்தில ் இயற்கைச்செல்வம ் அழிகிறத ு. இதன ை உடனடியா க தட ை செய் ய வேண்டும் எ‌ன்று சுத‌ர்சன‌ம் வ‌லியு‌றுத்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு வெளுத்து கட்டப்போகும் மழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

மதுரை கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்.. கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்..!

ஆர்டர் செய்த 15 நிமிடங்களில் டெலிவரி.. அடுத்தகட்ட ப்ளானில் Amazon! - Zeptoவுக்கு போட்டியா?

மம்தா பானர்ஜி தான் பிரதமர் வேட்பாளரா? என்ன நடக்கிறது இந்தியா கூட்டணியில்?

Show comments