Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌‌‌நினைவு நா‌ள் : கிரு‌ஷ்ணசா‌மி வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (13:00 IST)
ராஜீவ்காந்தியின ் நினைவ ு நாளில ் நலிந் த மக்களுக்கும ், மாணவர்களுக்கும ் ந ல உதவிகள ் வழங் க வேண்டும ் என்ற ு காங்கிரஸ ் தொண்டர்களுக்க ு தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இந்தி ய வரலாற்றில ் போற்றுதலுக்குரி ய தியாகத ் தலை வரா‌ய் புகழ ் ஓங்கி ய ராஜீவ்காந்தியின ் 17 ஆம ் ஆண்ட ு நினைவுநாள ் ம ே 21 என்பத ை காங்கிரஸ ் தோழர்களாகி ய தாங்கள ் அறிவீர்கள ்.

உலகின ் விஞ்ஞா ன யுகத்தில ் இன்றை ய இந்திய ா முன்னணியில ் நின்ற ு பெரும ை பெற்ற ு நிலைப்பதற்க ு ராஜீவ்காந்த ி அன்றைக்க ு திட்டமிட்ட ு தொடங்க ி வைத் த அற்புதமா ன விஞ்ஞா ன தொழில்நுட் ப சாதனைகள ் தான ் என்பத ை உலகறியும ்.

மேலும ் அவர ் நடைமுறைப்படுத்தி ய பஞ்சாயத்துராஜ ் சட்டம ் உட்ப ட அவர ் ஆற்றி ய பல்வேற ு சரித்தி ர சாதனைகள ை மக்களுக்க ு நினைவுறுத்தும ் வகையிலும ் அவரத ு புகழையும ், பெருமையையும ் போற்றிடும ் முறையிலும ் ம ே 21 அன்ற ு ஆங்காங்க ே உள் ள காங்கிரஸ ் தோழர்களும ், அனைத்த ு காங்கிரஸ ் கிள ை மற்றும ் சார்ப ு அமைப்புகளிலும ் நினைவுநாள ் நிகழ்ச்சிகள ை ஏற்பாட ு செய்தி ட வேண்டுமெ ன கேட்டுக ் கொள்கிறேன ்.

அனைத்த ு ம த வழிபாடுகள ், அன்னதானங்கள ், தண்ணீர ், நீர் மோர ் பந்தல்கள ், நலிந் த மக்களுக்கும ், மாணவர்களுக்கும ் ந ல உதவிகள ் வழங்கும ் நிகழ்ச்சிகளையும ் அவற்றில ் இணைத்த ு நடத்தி ட வேண்ட ு மெனவும் அன்புடன ் வேண்டுகிறேன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments