Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட‌ப்பா‌ண்டி‌ல் 100 ல‌ட்ச‌ம் மெ‌ட்‌ரி‌க் ட‌ன் உணவு உ‌ற்ப‌த்‌தி: ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (17:36 IST)
'' நட‌ப்பா‌ண்டி‌ல ் த‌மிழக‌ம ் 100 ல‌ட்ச‌ம ் மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் உணவ ு உ‌ற்ப‌த்‌திய ை எ‌ட்டு‌ம ்'' எ‌ன்ற ு உ‌‌ள்ளா‌ட்‌சி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ தி‌ரு‌ச்‌சி‌யி‌ல ் ‌ தினமல‌ர ் நா‌ளித‌ழ ் சா‌ர்‌பி‌ல ் 4 நா‌ட்க‌ள ் நட‌த்த‌‌ப்படு‌ம ் வேளா‌ண ் க‌‌ண்கா‌ட்‌‌சிய ை அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் தொட‌‌ங்‌க ி வை‌த்த ு இத ை தெ‌ரி‌‌வித்தா‌ர ்.

2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ த ி. ம ு.க. அரச ு பொறு‌ப்பே‌ற்றபோத ு உணவ ு உ‌ற்ப‌த்‌த ி 61.17 ல‌ட்ச‌ம ் மெ‌ட்‌ரி‌க ் ட‌ன்னா க இரு‌ந்தத ு எ‌ன்ற ு தெ‌‌‌ரி‌வி‌த்தா‌ர ் ‌ அமை‌ச்ச‌ர ் ‌ ஸ்டா‌லி‌ன ்.

1989 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் ‌‌ த ி. ம ு.க. அரச ு ‌ விவசா‌யிகளு‌க்க ு இலவ ச ‌ மி‌ன்சார‌த்த ை வழ‌ங்‌‌‌க ி வரு‌கிறத ு. இதன ை ‌ த‌ற்போத ு ப‌ஞ்சா‌‌ப ், ஆ‌ந்‌திர ா ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ள ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி வரு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு ‌ ஸ்ட‌ா‌லி‌ன ் கூ‌றினா‌ர ்.

விவசாயத்துக்க ு அரச ு மிகுந் த முக்கியத்துவம ் அளித்த ு வருகிறத ு. இந் த ஆண்ட ு பட்ஜெட்டில ் கூ ட விவசாயத்துறைக்க ு மி க அதி க நித ி ஒதுக்கப்பட்டுள்ளத ு எ‌ன்ற ு ‌ ஸ்டா‌லி‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments