Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌லிட‌‌ம் ‌பிடி‌த்த ராஜே‌ஷ்குமாரு‌க்கு மாத‌ம் ரூ.1000 உத‌வி‌த்தொகை: அமை‌ச்ச‌ர் ம‌திவாண‌ன்!

Webdunia
திங்கள், 12 மே 2008 (11:55 IST)
'' பிளஸ ் 2 தேர்வில ் முதலிடம ் பிடித் த மாணவர ் ராஜேஷ்குமாருக்க ு மாதந்தோறும ் ரூ.1000 உதவித ் தொக ை வழங்கப்படும ்'' என்ற ு பால்வளத்துற ை அமைச்சர ் மதிவாணன ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போது த ி. ம ு. க உறுப்பினர ் ராஜேந்திரன் பேசுகை‌யி‌ல், " பால்வளத ் துறையில ் சாதார ண ஊழியரா க பணிபுரிபவரின ் மகன ் ராஜேஷ்குமார ்.

இவர ் பிளஸ் 2 தேர்வில ் 1,182 மதிப்பெண்கள ் பெற்ற ு மாநிலத்திலேய ே முதலாவதா க வந்துள்ளார ். இவருக்க ு பால ் வளத்துற ை மானி ய கோரிக்கையில ் அறிவிக்கப்பட் ட உதவித ் தொகைகள ் வழங்கப்படும ா? என ்றா‌ர்.

இதற்க ு பதிலளித் த அமைச்சர ் மதிவாணன ், மாணவர ் ராஜேஷ ் குமாருக்க ு மாதம் ரூ.1000 உதவித ் தொகையும ், அவர ் ப ி. எஸ்ச ி பால்வ ள அறிவியல ் மற்றும ் ப ி. டெக ் படித்தால ் அவருக்கு 40 ஆயிரம ் ர ூபா‌ய் உதவித ் தொகையும ், கணினியும ் வழங்கப்படும ் என ்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments