Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நா‌ளி‌ல் ‌‌விலைவா‌சி உய‌ர்வை க‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டு வரா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (15:06 IST)
விலைவாச ி உயர்வ ை கட்டுக்குள ் கொண்ட ு வ ர 15 நாட்களுக்குள ் மத்தி ய அரச ு போர்க்கா ல அடிப்படையில ் நடவடிக்க ை எடுக்காவிட்டால ் மத ்‌திய அரசை அகற் ற நாடுதழுவி ய போராட்டம ் நடத்தப ் போவதா க அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா எச்சரிக்க ை விடுத்துள்ளார ்.

இது குறித்த ு அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அத்தியாவசிப ் பொருட்களின ் வில ை தொடர்ந்து அதிகரித்த ு வருகிறத ு. அரிச ி, உப்ப ு, பருப்ப ு வகைகள ், சமையல ் எண்ணெய ், காய்கறிகள ், பழங்கள ் மட்டுமின்ற ி கட்டுமானப ் பொருட்களின ் விலைகளும ் கடந் த சி ல மாதங்களில ் பன்மடங்க ு உயர்ந்துள்ளத ு. ஆண்ட ு பணவீக் க விகிதம ் ஒட்ட ு மொத் த விலையின ் அடிப்பட ை யில ் கணக்கிடப்படுவதால ் 7.61 ‌விழு‌க்காடாக உள்ளத ு.

இடைத ் தரகர்கள ், சில்லற ை வியாபாரிகளின ் லாபத்தையும ் கணக்கிட்டால ் பணவீக் க விகிதம ் 30 ‌ விழு‌க்காடாக இருக்கும ். வெந் த புண்ணில ் வேல ் பாய்ச்சுவத ு போ ல தமிழகத்தில ் உள்ளாட்சிகள ் சொத்த ு வர ி மற்றும ் தண்ணீர ் வரிய ை கடுமையா க உயர்த்தியுள்ளத ு. பால ் வில ை மற்றும ் போக்குவரத்த ு கட்டணம ் ஆகியவற்றின ் விலையும ் விண்ண ை எட்டும ் அளவில ் உயர்ந ் துள்ளத ு. கடந் த ஆற ு மாதங்களில ் வீட்ட ு வாடக ை கடுமையா க அதிகரித்துள்ளத ு.

மத்தி ய நிதியமைச்சர ் பொறுப்ப ு வகிக்கும ் ப. சிதம்ரம ், இந் த விலைவாச ி உயர்வ ு பற்ற ி கவலைப்ப ட வேண்டி ய தில்ல ை என்ற ு கூறியுள்ளார ். விலைவாச ி உயர்வுக்க ு அமெரிக் க கொள்கைகள ் காரணம ் என்ற ு முதலில ் கூறி ய சிதம்பரம ் பின்னர ் சர்வதே ச அளவில ் விலைவாச ி உயர்வ ு காரணமா க பணவீக்கம ் அதிகரித்துள்ளத ு என்றார ்.

இறக்குமதியாகும ் பொருட்களின ் விலைய ை நிதியமைச்சர ோ பிரதமர ோ குறைக் க முடியாத ு என்றார ். பின்னர ் விலைவாச ி உயர்வ ை கட்டுப்படுத் த அரச ு நடவடிக்க ை எடுக்கும ் என்றார ். ஆனால ் இப்போத ு பணவீக்கம ் உயர்வ ு குறித்த ு கவலைப்படத ் தேவையில்ல ை என்ற ு கூறுகிறார ்.

விலைவாச ி உயர்வ ு பிரச்சனையில ் பொருளாதா ர நிபுணரா ன பிரதமர ் மன்மோகன ் சிங்கும ் மவுனம ் சாதித்த ு வருகிறார ். நடுத்த ர வர்க் க இந்தியர்கள ் அதி க அளவில ் உணவ ு உட்கொள்ளத ் தொடங்கியதன ் விளைவாகவ ே உணவுப ் பற்றாக்குற ை ஏற்பட்டிருப்பதா க அமெரிக் க அதிபர ் புஷ ் கூறியிருப்பத ை வாபஸ ் பெ ற வேண்டும ் என்ற ு நிதியமைச்சர ோ பிரதமர ோ நிர்ப்பந்திக்கவில்ல ை.

ஆன்லைன ் வர்த்தகத்திற்க ு உடனடியா க தட ை!

விலைவாச ி உயர்வுக்க ு ஆன்லைன ் வர்த்தகம ் மற்றும ் உணவுப ் பொருட்கள ் பதுக்கல ் ஆகியவைய ே முக்கி ய காரணங்களா க உள்ள ன. எனவ ே மத்தி ய அரச ு ஆன்லைன ் வர்த்தகத்திற்க ு உடனடியா க தட ை விதிக்கவேண்டும ். உணவுப ் பொருட்கள ் பதுக்கப்படுவத ை தடுக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

விவசாயத்திற்க ு அளிக்கப்படும ் மானியங்கள ை தொடர்ந்த ு வழங் க வேண்டும ். பெட்ரோல ் மற்றும ் டீசலுக்கா ன கலால ் மற்றும ் சுங் க வரிகள ் நீக்கப்ப ட வேண்டும ். விலைவாச ி உயர்வ ை கட்டுக்குள ் கொண்ட ு வ ர 15 நாட்களுக்குள ் மத்தி ய அரச ு போர்க்கா ல அடிப்படையில ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ். இல்லாவிடில ் மத்தியில ் ஆளும ் இந் த அரசுதான ் மிகவும ் பலவீனமா ன மற்றும ் ஊழல ் அரச ு என் ற கருத்த ு உறுத ி செய்யப்படும ். இந் த அரச ை அகற் ற நாட ு தழுவி ய அளவில ் அ.இ. அ. த ி. ம ு. க போராட்டம ் நடத்தும் எ‌ன்று ஜெயலலித ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments