Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோதலா‌ல் இய‌க்குன‌ர் ச‌ங்க‌த் தே‌ர்த‌ல் கை‌விட‌ல்!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (14:53 IST)
இயக்குனர ் சங்கத ் தேர்தலையொட்ட ி இ‌ன்று ஏற்பட் ட கோஷ்ட ி மோ த‌லா‌ல் தேர்தல ் நிறுத்த ி வைக்கப்பட்டத ு. ஆர ். க ே. செல்வமணிய ை தாக்கியவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என ்று இயக்குனர ் பாரதிராஜா கூறியுள்ளார ்.

வடபழன ி குமரன ் காலனியில ் இயக்குனர ் சங் க அலுவலகம ் இயங்க ி வருகிறத ு. இயக்குனர ் சங்கத்தின ் தலைவரா க எஸ ்.ஏ. சந்திரசேகர் பதவிக்காலம ் முடிவடைந் த நிலையில ் இன்ற ு இயக்குனர ் சங்கத்தின ் புதி ய தலைவர ை தேர்ந்தெடுப் ப தற்கா ன தேர்தல ் நடைபெறும ் என்ற ு அறிவிக்கப்பட்டத ு.

தலைவர ் பதவிக்க ு பாரதிராஜ ா, ஆர ். ச ி. சக்த ி, முரள ி, ஜாக்கிராஜ ் ஆகியோர ் வேட்ப ு மன ு தாக்கல ் செய்தனர ். துணைத ் தலைவர ் பதவிக்க ு க ே. பாக்யராஜ ், ப ி. வாச ு ஆகியோர ் போட்டியிட்டனர ். கவுர வ செயலாளர ் பதவிக்க ு ஆர ். க ே. செல் வ மண ி, அமீர்ஜான ், எழில ், க ே. எஸ ். ரவிக்குமார ் ஆகியோர ் மனுதாக்கல ் செய்திருந்தனர ்.

இன்ற ு கால ை 9 மணிக்க ு வடபழனியில ் உள் ள ஜ ே. எஸ ். திரும ண மண்டபத்தில ் சங்கத்தின ் தேர்தல ் நடைபெறும ் என்றும ், மால ை 5 மணிக்க ு தேர்தல ் முடிவடைந்த ு இன்றிரவ ு முடிவுகள ் அறிவிக்கப்படும ் என்ற ு சங் க நிர்வாகிகள ் தெரிவித்திருந்தனர ்.

இந்நிலையில ் நேற்றிரவ ு தேர்தல ் நடைபெறவிருந் த வடபழன ி ஜ ே. எஸ ். திரும ண மண்டபம ் அருக ே இயக்குனர ் சங்கத்த ை சேர்ந் த இயக்குனர ் ஆர ். க ே. செல்வமண ி உள்ளிட் ட ஏராளமானோர ் பந்தல ் அமைக்கும ் பணியில ் ஈடுபட்டிருந ் தனர ். அப்போத ு அவர ் மர் ம ஆசாமிகளால ் தாக்கப்பட்டதா க கூறப்படுகிறத ு.

தகவ‌ல் அ‌றி‌ந்து இயக்குனர்கள ் பாரதிராஜ ா, சீமான ் உள்ளிட்டோர ் ஜ ே. எஸ ். திரும ண மண்டபத்திற்க ு விரைந்தனர ். அடுத்தகட் ட நடவடிக்க ை குறித்த ு இயக்குனர்கள ் ஆலோசன ை நடத்தினர ்.

‌ பி‌ன்ன‌ர் ஆ‌ர்.கே.செ‌ல்வம‌ணி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், சங்கத்திற்க ு சற்றும ் சம்பந்தப்படா த ஜ ே. க ே. ரித்தீஷின ் ஆட்கள ் இயக்குனர்கள ை மிரட்ட ு கின்றனர ். காவ‌ல்துறை‌ய ி னரும ் அவர்களுக்க ு உடந்தையா க இருக்கின்றனர ். தேர்தலில ் பாரதிராஜ ா அண ி, ஆர ். ச ி. சக்த ி அண ி என்ற ு ஆரோக்கி ய மா ன போட்ட ி உள் ள நிலையில ், உதவ ி இயக்குனர்களின ் பின்புலமா க இருந்த ு ஜ ே. க ே. ரித்தீஷ ் அவர ் கள ை தூண்ட ி விட்ட ு அடியாட்கள ை வைத்த ு மிரட்டுகிறார் எ‌ன்றா‌ர்.

இய‌க்குன‌ர் பார‌திராஜா கூறுகை‌யி‌ல், சங் க தேர்தலில ் ரவுடிகள ் தலையிடுவத ா? காவ‌ல்துறை‌யின‌ர் துணையுடன ் இத ு நட ை பெற்றிருப்பத ு கொடுமையா க இருக்கிறத ு. நடந் த சம்பவம ் பற்ற ி உயர ் காவல ் துற ை அதிகாரிகளிடம ் இத ு குறித்த ு புகார ் அளித்துள்ளோம ். தற ் போதைக்க ு தேர்தல ் நிறுத்தப ் பட்டுள்ளத ு. அடுத் த பொதுக ் குழ ு கூட ி என்ற ு தேர்தல ் நடத்துவத ு என்ற ு முடிவ ு செய்வோம ். இதன ை தேர்தல ் பார்வையாளர ் அறிவிப்பார ். முதலமைச்சரிடம ் இத ு குறித்த ு புகார ் அளிக் க முடிவ ு செய்துள்ளோம் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!