Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌ண்டி க‌த்‌தி‌ப்பாரா மே‌ம்பால‌த்து‌க்கு நேரு பெய‌ர்: கா‌ங்‌‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (13:11 IST)
'' கிண்ட ி கத்திபார ா மேம்பாலத்திற்க ு முன்னாள ் பிரதமர ் ஜவகர்லால ் நேர ு பெயர ை சூட் ட வேண்டும ்'' என்ற ு காங்கிரஸ ் உறுப்பினர் ர ாமன ் கே‌‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்தின்போத ு துண ை கேள்வ ி ஒன்ற ை கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் இ.எ‌ஸ்.எ‌ஸ். ராமன ், கிண்ட ி கத்திபார ா மேம்பாலத்திற்க ு நேர ு பெயர ை சூட் ட வேண்டும் என்று க ே‌‌ட்டு‌க் கொ‌ண ்டார ்.

இதற்க ு பதிலளித்த நெடுஞ்சாலைத்துற ை அமைச்சர ் வெள்ளக்கோயில ் சாமிநாதன ், தேசி ய நெடுஞ்சாலைத ் துற ை மூலமா க கிண்ட ி கத்திபார ா மேம்பாலம ் கட்டும ் பணிகள ் நடைபெற்ற ு வருகிறத ு. இத ு தொடர்பா க முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியுட‌ன் ஆலோசனை நட‌த்‌தி‌வி‌‌ட்டு மத்தி ய அரசுடன ் கலந்த ு பேசி நிச்சயம ் பரிசீலிக்கப்படும ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! இந்தியாவின் முக்கிய மைல்கல் சாதனை..!

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

Show comments