Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌த்தபுர‌ம்: சா‌தி‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ளி- ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
புதன், 7 மே 2008 (20:35 IST)
உ‌த்தபுர‌‌ம ் சுவ‌ர ் இடி‌க்க‌ப்ப‌ட்டத‌ன ் மூல‌ம ் சா‌தி‌ப ் ‌ பிர‌ச்சனைகளு‌க்க ு மு‌ற்று‌ப்பு‌‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் ‌ க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அ‌கி ல இ‌ந்‌திய‌‌ப ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றினா‌ர ்.

மதுர ை மா‌வ‌ட்ட‌ம ் உ‌சில‌ம்ப‌ட்ட ி அரு‌கி‌ல ் உ‌ள் ள உ‌த்தபுர‌ம ் ‌ கிராம‌த்‌தி‌ல ் இர ு ‌ பி‌‌ரி‌வினரு‌க்க ு இடைய ே ‌ பிர‌ச்சனைய ை ஏ‌ற்படு‌த்‌தி ய ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய சுவ‌ர ் நே‌ற்று‌க ் கால ை இடி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌ப்பகு‌தி‌க்க ு வ‌ந் த ‌ பிரகா‌ஷ ் கார‌த ், சுவரை‌ப ் பா‌ர்வை‌யி‌ட்டதுட‌ன ் ‌ கிரா ம ம‌க்க‌ளிட‌ம ் ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்த ு ‌ விசா‌ரி‌‌த்த ு அ‌‌றி‌ந்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் ம‌க்க‌ளிடை‌யி‌ல ் பேசுகை‌யி‌ல ், " உத்தபுரம் தடுப்பு சுவர ், கடந்த 18 ஆண்டுகளாக இருந்துள்ளது. இது ஒரு அவமான சின்னமாகும். சாதி பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருந்த இந்த சுவர் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.

நாட்டின் எந்த மூலையில் சாதிய மோதல்கள் நடந்தாலும் உத்தபுரம் சம்பவத்தை எடுத்துச் சொல்லும் அளவுக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரியது. சமூக, சாதிய கொடுமைகளுக்கு முடிவுகட்ட உத்தபுரம் சம்பவம் சிறந்த உதாரணமாகும். இந்த பிரச்சினையை தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் வெளிக்கொண்டு வந்துள்ளத ு" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments