Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் 41 டிக‌ி‌ரி வெ‌யி‌ல்!

Webdunia
புதன், 7 மே 2008 (16:56 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று வெ‌யி‌ல் அளவு 41 டி‌‌கி‌ரியாக இரு‌ந்தது எ‌ன்று‌ம், அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இதே அளவு வெ‌‌ப்ப ‌நிலை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூற‌ியு‌ள்ளது.

கோடை வெ‌யி‌ல் ஆர‌ம்‌பி‌த்த‌தி‌ல் இரு‌ந்து தொட‌ர்‌ந்து 40 டி‌கி‌ரி‌க்கு மே‌ல் வெ‌ப்ப‌ம் குறையாம‌ல் இரு‌ந்து கொ‌ண்டே இரு‌க்‌கிறது. மாலை, இரவு நேர‌ங்‌க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்தாலு‌ம் அ‌திகப‌ட்ச வெ‌‌ப்ப‌நிலை 42 டி‌கி‌ரி செ‌ல்‌சியசாகவே இரு‌க்கு‌ம்.

த‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி கட‌‌‌ற்கரை பகு‌திக‌ளி‌ல் ம‌ணி‌‌க்கு 45 முத‌ல் 55 ‌கி.‌மீ. வேக‌த்‌தி‌ல் கா‌ற்று ‌‌வீசு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments