Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்த‌ி‌ல் 23 பு‌‌திய தொ‌ழி‌ற்பே‌ட்டை ‌நிறுவ‌‌ப்படு‌ம்: பொ‌ங்கலூ‌ர் பழ‌னி‌ச்சா‌மி!

Webdunia
புதன், 7 மே 2008 (16:05 IST)
'' தமிழ்நாட்டின ் பல்வேற ு பகுதிகளில ் சிட்க ோ மூலம ் 23 புதி ய தொழிற்பேட்டைகள ் நிறுவப்படும ்'' என்ற ு ஊரகத ் தொழில ் துற ை அமைச்சர ் பொங்கலூர ் பழனிச்சாம ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சட் ட‌ப்பேரவை‌யி‌ல் ஊரக‌த் தொ‌‌ழி‌ல்துறை மானியக ் கோரிக்கைய ை தாக்கல ் செய்த ு அமைச்சர ் க ூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டின ் பல்வேற ு பகுதிகளில ் சிட்க ோ மூலம ் 23 புதி ய தொழிற்பேட்டைகள ் நிறுவப்படும ். திருச்ச ி மாவட்டத்தில ் வாழவந்தான ் கோட்ட ை மற்றும ் கும்பக்குட ி, தர்மபுர ி மாவட்டத்தில ் கடகத்தூர ்.

திருவாரூர ் மாவட்டத்தில ் வைப்பூர ், காஞ்சிபுரம ் மாவட்டத்தில ் தண்டர ை, திருவண்ணாமல ை மாவட்டத்தில ் போளூர ் அருக ே உள் ள முனியந்தாங்கல ், மதுர ை மாவட்டத்தில ் சேடப்பட்ட ி, கோவ ை மாவட்டத்தில ் திருப்பூர ் அருக ே உள் ள கண்டியங்கோயில ் உள்ளிட் ட 23 இடங்களில ் இந் த புதி ய தொழிற ் பேட்டைகள ் அமைக்கப்படும ்.

தேனியில ் தொழில ் நுட் ப பூங்க ா அமைப்பதற்க ு நிலம ் எடுக்கும ் பண ி மேற்கொள்ளப்பட்டுள்ளத ு. காட்பாட ி, திருவண்ணாமல ை, கடலூர ் உள்ளிட் ட 7 இடங்களில ் உள் ள தொழிற்பேட்டைகள ் ஒர ு கோடிய ே 51 லட்சம ் ரூபாய ் செலவில ் மேம்படுத்தப்படும ்.

இவ்வாண்டில ் க ோ‌வ ில்பட்ட ி, திருவெறும்பூர ், கும்பகோணம ், காரைக்குட ி, கும்மிடிப்பூண்ட ி, வத்தலகுண்ட ு, ஆண்டிபட்ட ி உள்ளிட் ட 19 இடங்களில ் உள் ள தொழிற்பேட்டைகளையும ் மேம்படுத் த சிட்க ோ திட் ட மிட்டுள்ளத ு என ்று அமை‌ச்ச‌ர் பொங்கலூர ் பழனிச்சாமி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments