Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ.10.75 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி: முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
புதன், 7 மே 2008 (13:43 IST)
விப‌த்த ு, வெ‌ள்ள‌‌த்‌தா‌ல ் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் குடு‌‌‌ம்ப‌த்து‌க்கு‌ம ், படுகாய‌ம ் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம ் முதலமை‌ச்ச‌ர ் ‌ நிவார ண ‌ நி‌‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ர ூ.10.75 ‌ல‌ட்ச‌ம் நி‌தியுத‌விய ை அ‌றி‌வி‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌‌த ி இ‌ன்ற ு உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளா‌ர ்.

சட்டப் பேரவை விதி எண். 110இன் க ீ‌ ழ ் முதலமைச்சர் கருணா‌நி‌த ி இ‌ன்று பேரவையில் படித்த அறிக்க ை‌ யி‌ல ், வால்பாறை நீர்வ ீ‌ ழ்‌ச்‌சி‌யி‌ல ் உ‌யி‌ரி‌ந் த வசந்தாமண ி, கீர்த்தனாவின் குடு‌ம்ப‌த்து‌க்க ு தலா 50,000 ரூபா‌ய ் நிவாரண நிதியு‌ம ், காளியூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் பரிசல் கவ ி‌ ழ்‌ந்த ு உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ். அவ‌‌ர்க‌ளி‌ல ் ஏ‌ற்கனவ ே ஒருவரு‌க்க ு ஒர ு ல‌ட் ச ரூபா‌ய ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு. ‌ மீத ு நா‌ன்க ு பே‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு தல ா ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

நாமக்கல் மாவட்டம், பில்லூர் கிரா ம‌ த்‌தி‌ல ் ஆ‌ற்‌றி‌ல ் அடி‌த்த ு இழு‌த்த ு செ‌ல்ல‌ப்ப‌ட்ட ு இற‌ந்த ு போ ன ப‌த்த ு வயத ு ‌ சிறுவ‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியு‌ம ், குடியாத்தம் தொகுத ி‌ யி‌ல ் வன‌‌த்துறை‌யின‌ரி‌ன ் ‌ மிர‌ட்டலு‌க்க ு பய‌ந்த ு த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண் ட தாஜ் ஷெரீப் எ‌ன்ப‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு ஒர ு ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் ‌ நி‌தியு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வட்டத்தில் காலரா காரணமாக உயிர் நீத்த 5 வயது சிறுவன் சுரேஷ் குடும்பத்திற்கு ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியு‌ம ், அர ூ‌ ரி‌ல ் வெ‌ள்ள‌‌த்‌தி‌ல ் இழு‌த்த ு செ‌ல்ல‌ப்ப‌ட்ட ு இற‌ந்துபோ ன அமுது இனியவன், கிருஷ்ணம்மாள் ஆ‌கியோ‌ரி‌ன ் குடு‌‌ம்ப‌த்து‌க்க ு தலா ர ூ.50 ஆ‌யிர‌ம ் நிதியு‌ம ், காங்கே ய‌‌ த்‌தி‌ல ் நட‌ந் த விபத்தில் உயிரிழந் த மூ‌ன்ற ு பே‌‌ர ் குடு‌‌ம்ப‌த்து‌க்க ு தல ா ர ூ.50 ஆ‌யிரமு‌ம ், காய‌ம ் அடை‌ந் த 15 ப ே‌ ரி‌ன ் குடு‌‌ம்ப‌த்து‌க்க ு தல ா ர ூ.5 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

காவேரிப்பட்ட ண‌ த்த‌ி‌ல ் குடியரச ு ‌ தி ன ‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு ‌ வி‌ட்ட ு ‌ வீட ு ‌ திரு‌ம்‌பி ய போத ு ‌ வி‌ப‌த்‌தி‌ல ் மரண‌ம ் அடை‌ந் த செ‌ன்ன‌ப்ப‌ன ் மக‌‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியுத‌வியு‌ம ், திருத்தணி ஸ்டாலின் நக‌ரி‌ல ் சுவ‌ர ் ‌‌ விழு‌ந்த ு ப‌லியா ன மங்கம்மாள் என்பவர் குடு‌ம்ப‌த்து‌க்க ு ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியுத‌வ ி வழ‌ங்க‌ப்படு‌ம ்.

குடியாத் த‌ த்த‌ி‌ல ் க‌ல்குவா‌ர ி கு‌ட்டை‌யி‌ல ் மூ‌ழ்‌க ி ப‌லியா ன சூரியா, சரவணன் ஆகியோர் குடு‌‌ம்ப‌த்து‌‌க்க ு தல ா ர ூ.50 ஆ‌யிர‌ம ் ‌ நி‌தியுத‌வியு‌ம ், அம்பாசமுத்திரம் அடு‌த் த அகஸ்தியர்பட்டி கிரா ம‌ த்‌தி‌ல ் தா‌மிரபர‌ண ி ஆ‌ற்‌றி‌ல ் மூ‌‌‌ழ்‌‌க ி ப‌லியா ன திலீபன் எ‌ன்பவ‌ரி‌ன ் குடு‌‌ம்ப‌த்து‌‌க்க ு ர ூ.50 ஆ‌யிர‌ம ்‌ ‌ நி‌‌தியுத‌வ ி வழ‌‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments