Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌த‌மிழக‌த்த‌ி‌ல் 90 துணை ‌மி‌ன் ‌நிலைய‌ம் அமை‌‌க்க‌ப்படு‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
வியாழன், 8 மே 2008 (10:16 IST)
'' இந் த ஆண்ட ு தமிழகத்தின ் பல்வேற ு பகுதிகளில ் 90 துண ை மின ் நிலையங்கள ் அமைக்கப்படும ்'' என்ற ு மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வி நேரத்தின்போத ு ‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் முல்லைவேந்தன ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் செங்கோட்டையன ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உறு‌‌ப்‌பின‌ர ் லீமாரோஸ ், கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் பழனிச்சாமி ஆகியோர ் கேட் ட கேள்விகளுக்க ு அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி ப‌தி‌ல ் அ‌ளி‌க்கை‌யி‌ல ், இந்தியாவில ் முதல்முறையா க ஒர ே ஆண்டில ் 90 துண ை மின ் நிலையங்கள ் அமைத்தி ட முதல்வர ் உத்தரவிட்டுள்ளார ். தமிழகம ் முழுவதும ் இ‌ந் த ஆ‌ண்ட ு பல்வேற ு பகுதிகளில ் இவ ை அமைக்கப்படும ்.

‌ விவசா‌யிகளு‌க்க ு பகலில ் 6 மணிநேரமும ், இரவில ் 12 மணிநேரமும் மின்சாரம ் வழங்கும ் நடைமுற ை கடந் த 25 ஆண்டுகளா க கடைப்பிடிக்கப ் பட்ட ு வருகிறத ு. பகலில ் தொழிற்சாலைகளுக்க ு மின்சாரம ் த ர வேண்டும ் என்பதால ் தான ் இவ்வாற ு வழங்குகிறோம ்.

மின ் உற்பத்த ி நிலைமையில ் முன்னேற்றம ் ஏற்பட்டால ் விவசாயிகளுக்க ு பகலில ் கூடுதல ் மின்சாரம ் வழங்குவத ு குறித்த ு அரச ு பரிசீலிக்கும ். தற்போத ு விவசாயத்திற்க ு மின ் இணைப்ப ு கேட்ட ு 4 லட்சம ் பேர ் விண்ணப்பித்த ு இருக்கிறார்கள ். ஆண்டுக்க ு 40,000 மின ் இணைப்புகள ் வழங்க ி வருகிறோம ். நிதிச்சும ை அதிகம ் என்பதால ் இத ை கூடுதலாக் க இயலாத ு என்ற ு அமைச்சர ் ஆற்காட ு வீராசாமி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments