Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் அம‌ை‌தி பூ‌ங்காவாக ‌திக‌ழ அனைவரு‌ம் ஒ‌த்துழை‌ப்பு தரவு‌ம்: முத‌ல்வ‌ர் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (16:58 IST)
'' தமிழகம ் அமைத ி பூங்காவா க திக ழ அனைவரும ் ஒத்துழைப்ப ு த ர வேண்டும ்'' எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் மதுர ை மாவட்டம ் உசிலம்பட்ட ி அருக ே உத்தபுரத்தில ் இர ு சமுதாயத்தினர் வ‌சி‌க்கு‌ம ் பகு‌தி‌யி‌ல ் ப ல ஆ‌ண்டுகளா க உ‌ள் ள சுவ‌ரி‌ன ் வ‌ழ ி ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட ு, இர ு சமூக‌த்‌தினரு‌ம ் அ‌ங்க ு ஒ‌ற்றுமையுட‌ன ் இரு‌ப்பதா க கூ‌றி ய அமை‌ச்ச‌ர ் ப‌ரி‌த ி இள‌ம்வழு‌த ி, இர ு சமூகத்தினரும ் ஒன்றுபட்ட ு வா ழ நடவடிக்க ை எடுத் த முதலமைச்சருக்கு நன்றியும ் தெரிவித்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் சுதர்சனம ், ப ா.ம.க உறு‌ப்‌பின‌ர ் கே ா.க. மண ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் நன்மாறன ், இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் சிவபுண்ணியம ், விடுதலைச்சிறுத்தை க‌ ள ் உறு‌ப்‌பின‌ர ் செ‌ல்வ‌ம ் ஆகி ய உறுப்பினர்களும ் மு த‌ ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு நன்ற ி தெரிவித்த ு கொ‌ண்டன‌ர ்.

‌ அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் துரைரா‌‌‌ஜ ் பேசுகை‌யி‌ல ், உ‌த்தபுர‌த்‌தி‌ல ் வாழ்வதற்க ு பாதுகாப்ப ு இல்ல ை என்று ம‌க்க‌ள ் ஊரைவிட்ட ு வெளியேறும ் நில ை உள்ளத ு. இதற்க ு அரச ு என் ன பரிகாரம ் வைத்திருக்கிறத ு' என்றார ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு முத‌‌‌ல்வ‌ர ் கருணாநித ி பேசுகை‌யி‌ல ், மதுர ை மாவட்டம ் உத்தபுரம ் பகுத ி பிரச்சன ை தமிழ்நாட்டில ் உணர்ச்ச ி அலைகள ை உருவாக்க ி இருந்தத ை நாம ் நன்க ு அறிவோம ். இந் த பிரச்சன ை ஜாத ி மோதலா க உருமாற்றம ் பெறும ோ என்ற ு அச்சம ் ஏற்பட் ட நேரத்தில ் தான ் தற்போத ு ஒர ு சுமூ க சூழல ் ஏற்பட்டுள்ளத ு.

இர ு சமூகத்தினருக்கும ் இடைய ே ஒருமித் த கருத்த ு உருவாக ி உடன்பாட ு ஏற்பட்டுவிட்டதா க சொல் ல முடியாத ு. அங்க ு வாழும ் தாழ்த்தப்பட் ட ஆதிதிராவி ட மக்கள ் சுவர ் இருப்பத ை அவமானமா க கருத ி அதன ை இடிக் க வேண்டும ் என்ற ு ஆவேசமா க சொல்கின்றனர ். ஆனால ் இதன ை அனுமதிக் க மாட்டோம ் என்ற ு மற் ற சமூகத்தினர ் கூறுகின்றனர ்.

சுமார ் 20 ஆண்டுகளுக்க ு முன்ப ு எழுந் த ஒர ு கலவரம ் விளைவா க அங்க ு சுவர ் எழுப்பப்பட்டத ு. அதன ் பிறகும ் அவ்வப்போத ு கலவரங்கள ், மோதல்கள் அந் த பகுதியில ் நடைபெற்ற ு வந்துள்ள ன. மீண்டும ் அத்தகை ய நிலவரங்கள ் ஏற்பட்ட ு விடும ோ என் ற கவலையின ் காரணமாகவ ே அங்க ு அமைத ி ஏற்ப ட வேண்டும ் என் ற நோக்கத்தில ் தான ் இந் த பிரச்சனைய ை உறுப்பினர ் என்னுடை ய கவனத்திற்கும ், இந் த அவையின ் கவனத்திற்கும ் கொண்ட ு வந்துள்ளார ்.

நானும ், ஆ‌ட்‌‌சி‌த ் தலைவருட‌ன ் தொடர்ப ு கொண்ட ு உத்தபுரத்தில ் பாதையும ் வேண்டும ்; மற் ற பிரிவினருக்க ு பாதுகாப்பும ் வேண்டும ்; அதற்குரி ய நடவடிக்கைய ை எடுங்கள ் என்ற ு கூ‌றினே‌ன ். அதன்பட ி அந் த நீண் ட உயர்ந் த சுவரில ் ஒர ு பெரி ய நுழைவாசல ை உருவாக்க ி வழிய ை ஏற்படுத்த ி அந் த வழிய ை யார ் வேண்டுமானாலும ் பயன்படுத்தலாம ் என்ற ு உருவாக்கியிருக்கிறோம ்.

இர ு சமூகத்தினரும ் அங்க ு சகோதரத்துவத்துடன ் வாழட்டும ் என்ற ு இதன ை செய்துள்ளோம ். இந் த தீர்வில ் கோபம ் கொண்டவர்கள ் தங்கள ை உயர ் வர்க்கம ் என்ற ு சொல்லிக ் கொள்ளும ் சிலர ் இதன ை நாங்கள ் ஏற் க மாட்டோம ் என்ற ு கூற ி வருவா‌ய்துற ை அ‌திகா‌ரி‌யிட‌ம ் தங்கள ் குடு‌ம் ப அ‌ட்டைகள ை கொடு‌த்து‌வி‌ட்ட ு மலைப்பகுத ி‌ யி‌ல ் வாழப்போகிறோம ் என்ற ு சென்றிருக்கிறார்கள ்.

ராணுவ பாதுகா‌ப்ப ு!

அவர்கள ் கோபத்தின ் காரணமாகவ ே இப்பட ி நடந்த ு கொண்டதா க கரு த வேண்டும ே தவி ர, அவர்களையும ் ஜாதியின ் மீத ு விருப்பம ் உள்ளவர்களா க நாம ் கருதக ் கூடாத ு. அங்க ு வாழும ் உயர ் ஜாத ி வர்க்கத்தினருக்க ு கூடுதல ் பாதுகாப்ப ு தேவ ை என்றால ், மத்தி ய அரசிடம ் பேச ி ராணுவத்த ை கூ ட வரவழைத்த ு தருகிறோம ். ராணுவம ் வரவழைக்கப்படும ் என்கி ற சுட ு சொல்லைவி ட இன்னும ் ஜாத ி இருப்பதா க ஒப்புக ் கொள்வத ு தான ் பெரி ய அவமானமாகும ். ஜாத ி வேற்றும ை கூடாத ு.

உ‌த்தபுர‌ம ் உ‌த்தமபுரமானத ு!

இதனால ் சிந்தப்படும ் ரத்தம ் நம ் ரத்தம ். பாதிக்கப்படுவர்கள ் நம்முடை ய மக்கள ் என்பத ை உணர்ந்த ு தமிழகம ் அமைத ி பூங்காவா க திக ழ அனைவரும ் ஒத்துழைப்ப ு த ர வேண்டும ். இதுவர ை சமத்துவம ் இல்லாமல ் இருந் த நிலைமாற ி உத்தபுரத்தில ் இன்ற ு சமத்துவம ் ஏற்பட்டிருப்பதால ் இன ி உத்தபுரத்த ை உத்தமபுரம ் என்ற ு அழைக்கலாம ் எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments