Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்காவு‌க்கு எ‌ந்த உத‌வியு‌ம் செ‌ய்ய‌க் கூடாது : பிரதமரு‌க்கு வைகோ கடித‌ம்!

Webdunia
திங்கள், 5 மே 2008 (16:34 IST)
'' சி‌றில‌ங்காவு‌க்க ு நிதிஉதவ ி வழங்கும ் முடிவ ை மறுபரிசீலன ை செய் ய வேண்டும ் என்றும ் அந் த நாட்டுக்க ு இதுபோன் ற எத்தகை ய உதவியையும ் நேரடியா க மறைமுகமாகவ ோ செய்யக ் கூடாத ு'' என்று பிரதமர ் மன்மோகன ் சிங்கு‌க்க ு ம. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் வைக ோ கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு தொடர்பா க அவ‌ர ் இன்று பிரத ம‌ ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌க்க ு எழு‌தியு‌ள் ள கடிதத்தில ், ஆயுதங்கள ் மற்றும ் வெடிப ் பொருட்கள ் வாங் க ‌ சி‌றி‌ல‌ங்கா‌வி‌ன ் பாதுகாப்புத ் துறைக்க ு இந்தி ய அரச ு ர ூ.400 கோடி கடன ் வழங் க இருப்பதா க எகனாமிக்ஸ ் டைம்ஸ ் பத்திரிகையில ் வெளியா ன செய்திய ை பார்த்த ு நான ் மிகவும ் அதிர்ச்ச ி அடைந்தேன ்.

இந் த செய்திய ை இந்தி ய அரசும ் மறுக்கவில்ல ை. ஆரம்பத்தில ் நான ் இந் த செய்திய ை நம்பவில்ல ை. ஆனால ் இத ு உண்மைதான ் என்ற ு நம்பகத்தகுந் த தகவல்கள ் உறுதிப்படுத்துகின்ற ன. இந்தி ய அரச ு இலங்கைக்க ு ஆயுதங்கள ் எதையும ் வழங்கவில்ல ை என்ற ு தாங்கள ் கடந் த மாதம ் 21 ஆம ் தேத ி அளித் த உறுதிமொழிய ை நான ் நினைவுபடுத் த விரும்புகிறேன ்.

த‌மிழர்கள ை ‌ சி‌றி‌லங்க ா அரச ு இனப்படுகொல ை செய்த ு வருகிறத ு என்பத ு அனைவரும ் அறிந் த உண்மையாகும ். அப்படிப்பட் ட ‌ சி‌றில‌ங்க ா அரசுக்க ு, உறுதிமொழியையும ் மீற ி சீன ா, பாகிஸ்தான ் நாடுகளில ் இருந்த ு ஆயுதங்கள ் வழங் க இந்திய ா நிதிஉதவ ி அளிக் க இருக்கிறத ு.

இந் த உதவியானத ு அப்பாவ ி தமிழர்கள ் மீத ு தாக்குதல ் நடத்தும ் ‌ சி‌றில‌ங்க ா அரசுக்க ு உதவுவதாகவ ே அமையும ். இலங்கையில ் துயருற்ற ு வரும ் தமிழர்களுக்க ு சர்வதே ச செஞ்சிலுவ ை சங்கத்தின ் மூலமா க தமிழ்நாட்டில ் சேகரிக்கப்பட் ட உணவுப ் பொருட்கள ், மருந்த ு பொருட்கள ை அனுப்ப ி வைக் க இதுவர ை அனுமத ி வழங்கப்ப ட வில்ல ை. ஆனா‌ல ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு தனத ு ராணு வ பலத்த ை பெருக்கிக ் கொள் ள நிதியுதவ ி அளிக் க மத்தி ய அரச ு முடிவ ு செய்திருப்பத ு மிகுந் த வேதன ை அளிக்கக ் கூடியதாகும ்.

இந்தி ய அரச ு இலங்க ை தமிழர ் பிரச்சன ை தொடர்பா ன தனத ு வெளியுறவ ு கொள்கையில ் தவறுக்க ு மேல ் தவறா க செய்த ு வருவதா க நான ் மிகுந் த வேதனையோட ு குற்றம ் ச ா‌ ற்றுகிறேன ். தமிழர்கள ை தாக்குவதற்க ு ‌ சி‌றில‌ங்க ா அரசுக்க ு வேண்டுமென்ற ே இந்தி ய அரச ு உதவுவதாகவும ் நான ் குற்றம ் சாட்டுகிறேன ்.

எனவ ே ‌ சி‌றில‌ங்காவு‌க்க ு நிதிஉதவ ி வழங்கும ் முடிவ ை மற ு பரிசீலன ை செய் ய வேண்டும ் என்றும ் அந் த நாட்டுக்க ு இதுபோன் ற எத்தகை ய உதவியையும ் நேரடியா க மறைமுகமாகவ ோ செய்யக ் கூடாத ு என்றும ் நான ் கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்ற ு தனத ு கடிதத்தில ் வைக ோ கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments