Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வு‌க்கு ம‌த்‌திய அர‌சி‌ன் தவறான பொருளாதார கொ‌ள்கையே காரண‌ம்: த.வெ‌ள்ளைய‌ன்!

Webdunia
திங்கள், 5 மே 2008 (13:21 IST)
'' மத்தி ய அரசின ் தவறா ன பொருளாதா ர கொள்கைய ே ‌விலைவா‌சி உய‌ர்வு‌க்கு காரணம ்'' என்ற ு தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை தலைவர ் த. வெள்ளையன ் குற்றம ் ச ா‌ற்‌ற ியுள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று வ‌ணிக‌ர் சங்கத்தின் தலைவர ் த. வெள்ளையன ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ஒவ்வொர ு ஆண்டும ் வணிகர ் தினத்தையொட்ட ி வணிகர்கள ் மாநாட ு நடத்த ி வந்தோம ். இந் த ஆண்ட ு விலைவாச ி உயர்வ ு கடுமையா க இருப்பதால ் இந் த வெள்ள ி விழாவ ை விலைவாச ி உயர்வ ு எதிர்ப்ப ு மாநாடா க நடத்துகிறோம ்.

மாநாட்டில ் விலைவாச ி உயர்வ ை சித்தரிக்கும ் வகையில ் விலைவாச ி அரக்கன ் உருவம ், காய்கற ி மற்றும ் பழங்களால ் 18 அட ி உயரத்தில ் எழுப்பப்பட்டுள்ளத ு. மாநாட்டின ் நிறைவில ் 18 அட ி உய ர விலைவாச ி அரக்கன ் ஒருவன ் கீழ ே வீழ்த்தப்பட்ட ு, சு ய தொழில ் காப்போம ், சுதந்திரம ் காப்போம ் என்ற ு உறுதிமொழ ி ஏற்கிறோம ்.

மத்தி ய அரசின ் தவறா ன பொருளாதா ர கொள்கைதான ் பணவீக்கத்திற்கும ், விலைவாச ி உய‌ர்வ ு‌க ்கும ் காரணம ். இத ை அரசியல ் கட்ச ி தலைவர்கள ் உண ர வேண்டும் எ‌ன்று த.வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments